விளாதிமிர் கொமரோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Уладзімер Камароў
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:ولادیمر کمارف
வரிசை 35: வரிசை 35:
[[en:Vladimir Komarov]]
[[en:Vladimir Komarov]]
[[es:Vladímir Mijáilovich Komarov]]
[[es:Vladímir Mijáilovich Komarov]]
[[fa:ولادیمر کمارف]]
[[fi:Vladimir Komarov]]
[[fi:Vladimir Komarov]]
[[fr:Vladimir Mikhaïlovitch Komarov]]
[[fr:Vladimir Mikhaïlovitch Komarov]]

10:19, 24 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ்
Vladimir Mikhaylovich Komarov
விண்வெளி வீரர்
தேசியம் சோவியத்
பிறப்பு மார்ச் 16, 1927
மொஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்பு ஏப்ரல் 24, 1967
ஒரென்பூர்க் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம்
வேறு தொழில் பொறியியலாளர்
படிநிலை பல்கோவ்னிக், சோவ்வியத் வான் படை
விண்பயண நேரம் 2நா 03ம 04நி
தெரிவு வான்படைப் பிரிவு 1
பயணங்கள் வஸ்கோத் 1, சோயூஸ் 1
பயண
சின்னம்
படிமம்:Voskhod1patch.png படிமம்:Soyuz-1-patch.png

விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vladimir Mikhaylovich Komarov, Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ – ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார்.

1964 சோவியத் தபால் தலையில் விளாடிமிர் கொமரோவ்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_கொமரோவ்&oldid=1093255" இலிருந்து மீள்விக்கப்பட்டது