ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ம. லெனின்''' என்பவர் ஒரு த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதி வரும் இவர் தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, இதழியல், தகவல் தொடர்புத் துறையிலான சிறந்த நூல் பரிசு]] என இரு நூல்களுக்குப் பரிசுகளை ஒரே ஆண்டில் பெற்றார். [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு]], [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டில் சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு]] என நான்கு முறை பெற்றிருக்கிறார்.
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதி வரும் இவர் தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான கணினியியல் துறை, இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையிலான சிறந்த நூல் பரிசு என இரு வகைப்பாட்டில் இரண்டு பரிசுகளை ஒரே ஆண்டில் பெற்றார். [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு என நான்கு முறை பெற்றிருக்கிறார்.





15:31, 22 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

ம. லெனின் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதி வரும் இவர் தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான கணினியியல் துறை, இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையிலான சிறந்த நூல் பரிசு என இரு வகைப்பாட்டில் இரண்டு பரிசுகளை ஒரே ஆண்டில் பெற்றார். 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில் கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில் சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு என நான்கு முறை பெற்றிருக்கிறார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._லெனின்&oldid=1092062" இலிருந்து மீள்விக்கப்பட்டது