மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
விக்கியாக்கம்
வரிசை 5: வரிசை 5:
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து [[நீர்]] இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.

இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், [[நுரையீரல்]] [[நுண்துளை]]களில் உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் [[தானூடு பரவல்]] மூலம் நுரையீரல் நுண்ணறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன.
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், [[நுரையீரல்]] [[நுண்துளை]]களில் உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் [[தானூடு பரவல்]] மூலம் நுரையீரல் நுண்ணறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன.

மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.

08:03, 20 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

மூச்சுவிடல் (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும். மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போன்றவை மூச்சியக்கத்தினூடாக "குளுக்கோசு" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு ஒட்சிசன் தேவை. இவ்வாறு உடற் கலங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.

வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள நுண்ணறைகளுக்கு எடுத்துச் செல்லுதல் மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் நுரையீரலில் இருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.

மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் நீராவி வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் சாரீரப்பதன் 100%ஆக இருக்கும்.

இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி குருதிச் சுற்றோட்டம் ஆகும். காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், நுரையீரல் நுண்துளைகளில் உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் தானூடு பரவல் மூலம் நுரையீரல் நுண்ணறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன.

மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், நுண்ணறைகளிலும் இருக்கும் நீராவி வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் சாரீரப்பதன் 100%ஆக இருக்கும்.

பொறிமுறை

பாலூட்டிகளில், உள்மூச்சு அல்லது வளியை உள்ளிழுத்தல், வயிற்றுப் பகுதியையும், நெஞ்சறையையும் பிரிக்கும் மேல்வளைந்த பிரிமென்றகடு சுருங்கி மட்டமான நிலைக்கு வருவதால் ஏற்படுகிறது. வயிறு தளர் நிலைக்கு வரும்போது அதன் கனவளவு கூடுகிறது இதனால் பிரிமென்றகடு கீழ் நோக்கிச் செல்ல நெஞ்சறையில் அழுத்தம் குறைவதால் காற்று உள் இழுக்கப்படுகிறது. பிரிமென்றகடு இயல்பு நிலைக்கு வரும்போது, பெருமளவுக்கு நுரையீரலின் மீள்தகவினால் அது சுருங்கி உள்ளிருக்கும் வளியை வெளியேற்றுகிறது. இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் நெஞ்செலும்புகளை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூச்சுவிடல்&oldid=1090407" இலிருந்து மீள்விக்கப்பட்டது