வல்லூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lez:Лачин
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: id:Alap-alap Kawah
வரிசை 52: வரிசை 52:
[[hr:Sivi sokol]]
[[hr:Sivi sokol]]
[[hu:Vándorsólyom]]
[[hu:Vándorsólyom]]
[[id:Alap-alap kawah]]
[[id:Alap-alap Kawah]]
[[it:Falco peregrinus]]
[[it:Falco peregrinus]]
[[ja:ハヤブサ]]
[[ja:ハヤブサ]]

19:49, 17 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

வல்லூறு

வல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும் வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லூறு&oldid=1088749" இலிருந்து மீள்விக்கப்பட்டது