சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:போரியல் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{underconstruction}}
{{underconstruction}}


பொதுவாக, சண்டை என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுத படைகள், அல்லது போராளிகள் அல்லது நாடுகளுக்கு மத்தியிலோ நடைபெறும், [[போர்]] ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
பொதுவாக, '''சண்டை''' அல்லது '''சமர்''' (''battle'') என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் [[போர்|போர் முறை]] ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.


பெரும்பாலும் சண்டையில் [[காயம் | காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.
[[போர்]]கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக [[போரியல் மூல உபாயம்]] மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் [[காயம்|காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.


== இவற்றையும் பார்க்க ==
== இவற்றையும் பார்க்க ==

* [[போர்]]
* [[போர்]]



11:44, 16 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

பொதுவாக, சண்டை அல்லது சமர் (battle) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் போர் முறை ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

போர்கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக போரியல் மூல உபாயம் மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் காயமடைவது அல்லது மரணம் அடைவது நிகழ்கிறது.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டை&oldid=1087810" இலிருந்து மீள்விக்கப்பட்டது