மராந்தாசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:마란타과
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:مارانتائیان
வரிசை 26: வரிசை 26:
[[en:Marantaceae]]
[[en:Marantaceae]]
[[es:Marantaceae]]
[[es:Marantaceae]]
[[fa:مارانتائیان]]
[[fr:Marantaceae]]
[[fr:Marantaceae]]
[[hu:Nyílgyökérfélék]]
[[hu:Nyílgyökérfélék]]

15:01, 10 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

மராந்தாசியே ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும். இது இதன் பெரிய மாச்சத்து உள்ள கிழங்குகளுக்காகப் பெயர் பெற்றது. அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து இது ஆபிரிக்காவில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது. எனினும், ஆபிரிக்கா இதன் பரம்பலின் மையப் பகுதியில் இல்லை. இக் குடும்பத்திலுள்ள பெரிதும் அறியப்பட்ட இனம் அரோரூட் (மராந்தா அருண்டினேசியே) ஆகும். கரிபியப் பகுதியைச் சேர்ந்த இத் தாவரம், இதன், இலகுவில் சமிபாடடையக் கூடிய மாப்பொருளுக்காகப் பயிரிடப்படுகின்றது. கரிபியனின் சில பகுதிகள், ஆஸ்திரலேசியா, கீழ்-சஹார ஆபிரிக்கா ஆகிய பகுதிகள் இது பயிரிடப்படும் சில இடங்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மராந்தாசியே&oldid=1084235" இலிருந்து மீள்விக்கப்பட்டது