தேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: kk:Сарышаяндар |
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: frr:Skorpioonen |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
[[fo:Sporðdrekar]] |
[[fo:Sporðdrekar]] |
||
[[fr:Scorpiones]] |
[[fr:Scorpiones]] |
||
[[frr:Skorpioonen]] |
|||
[[gan:剪人蟲]] |
[[gan:剪人蟲]] |
||
[[gl:Escorpión]] |
[[gl:Escorpión]] |
10:27, 10 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
தேள் Scorpion | |
---|---|
ஆசியக் காட்டுத் தேள் (Heterometrus spinifer) (தாய்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | Arthropoda
|
துணைத்தொகுதி: | Chelicerata
|
வகுப்பு: | Arachnida
|
துணைவகுப்பு: | Dromopoda
|
வரிசை: | Scorpiones C. L. Koch, 1837
|
Superfamilies | |
Pseudochactoidea |
தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
உடலமைப்பு
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
வாழ்க்கைமுறை
தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.