மனித ஆண்குறி அளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:اندازه کیر مرد
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: fa:اندازه آلت تناسلی مردان
வரிசை 9: வரிசை 9:
[[ca:Mida del penis humà]]
[[ca:Mida del penis humà]]
[[en:Human penis size]]
[[en:Human penis size]]
[[fa:اندازه کیر مرد]]
[[fa:اندازه آلت تناسلی مردان]]
[[fr:Taille du pénis humain]]
[[fr:Taille du pénis humain]]
[[hr:Veličina ljudskog spolnog uda]]
[[hr:Veličina ljudskog spolnog uda]]

17:32, 9 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

மனித ஆண்குறி அளவு என்பது மனிதப் பாலுறுப்பான ஆண்குறியின் நீள அகலங்களைக் குறிக்கிறது. பெரிய ஆண்குறிகள் தொடர்பான ஆர்வம் ஆண்குறிப் பெரிதாக்கம் தொடர்பான தொழிற்துறையையே தோற்றுவித்துள்ளது. உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக உள்ளது.

ஆண்குறியை சரியாக அளப்பதற்குப் வெவ்வேறு பல நாட்களில் அளவெடுப்பது பொருத்தமெனக் கருதப்படுகிறது. பின்னர் அவற்றின் சராசரியை ஏற்கலாம். உணர்ச்சி அளவு, நேரம், சூழல் வெப்பநிலை, பாலியற் செயற்பாடுகளின் அளவு போன்ற பலவற்றின் வித்தியாசங்களால் அளவு வேறுபடுவதும் அளக்கும் முறைகளின் நம்பகமின்மையுமே இதற்கான காரணமாகும்.

பொதுவாக மனித ஆண்குறி 12.7 - 15 செ.மீ நீளமானது எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_ஆண்குறி_அளவு&oldid=1083482" இலிருந்து மீள்விக்கப்பட்டது