உள்ளீடு/வெளியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"'''உள்ளீடு/வெளியீடு''' அல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''உள்ளீடு/வெளியீடு''' அல்லது '''உ/வெ''' (ஆங்கிலம்: I/O) என்பது கணித்தலில் தகவல் [[மையச் செயற்பகுதி]] முறைமைக்கும் ([[கணினி]] போன்றன) வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும். [[உள்ளீடுகள்]] என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்லது தரவுகளாகவும், [[வெளியீடுகள்]] என்பவை கணினி மூலம் அனுப்பப்பட்ட சமிக்கை அல்லது தரவுகளாகவும் உள்ளன. இப்பதமானது ஓர் உள்ளீடு அல்லது வெளியீடு செயற்பாட்டை செய்து முடிக்க செய்யப்படும் ஓர் செயலின் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது. உ/வெ கருவிகள் ஒரு நபரால் (அல்லது ஓர் கணினியால்) கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்காக பாவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, [[விசைப்பலகை]], [[சுட்டி]] ஆகியன கணினியுடனான உள்ளீட்டு கருவிகளாகவும், [[காட்சித்திரை]], [[கணினி அச்சுப்பொறி]] ஆகியன வெளியீடு கருவிகளாகவும் கருத முடியும். கணினிகளுக்கடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு சில கருவிகளான [[இணக்கி]], [[பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்]] ஆகியன உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுக்கும் பாவிக்கக் கூடியன. |
'''உள்ளீடு/வெளியீடு''' அல்லது '''உ/வெ''' (''ஆங்கிலம்: '''I/O''''') என்பது கணித்தலில் தகவல் [[மையச் செயற்பகுதி]] முறைமைக்கும் ([[கணினி]] போன்றன) வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும். [[உள்ளீடுகள்]] என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்லது தரவுகளாகவும், [[வெளியீடுகள்]] என்பவை கணினி மூலம் அனுப்பப்பட்ட சமிக்கை அல்லது தரவுகளாகவும் உள்ளன. இப்பதமானது ஓர் உள்ளீடு அல்லது வெளியீடு செயற்பாட்டை செய்து முடிக்க செய்யப்படும் ஓர் செயலின் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது. உ/வெ கருவிகள் ஒரு நபரால் (அல்லது ஓர் கணினியால்) கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்காக பாவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, [[விசைப்பலகை]], [[சுட்டி]] ஆகியன கணினியுடனான உள்ளீட்டு கருவிகளாகவும், [[காட்சித்திரை]], [[கணினி அச்சுப்பொறி]] ஆகியன வெளியீடு கருவிகளாகவும் கருத முடியும். கணினிகளுக்கடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு சில கருவிகளான [[இணக்கி]], [[பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்]] ஆகியன உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுக்கும் பாவிக்கக் கூடியன. |
||
[[பகுப்பு:கணினியியல்]] |
[[பகுப்பு:கணினியியல்]] |
18:19, 8 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
உள்ளீடு/வெளியீடு அல்லது உ/வெ (ஆங்கிலம்: I/O) என்பது கணித்தலில் தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் (கணினி போன்றன) வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும். உள்ளீடுகள் என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்லது தரவுகளாகவும், வெளியீடுகள் என்பவை கணினி மூலம் அனுப்பப்பட்ட சமிக்கை அல்லது தரவுகளாகவும் உள்ளன. இப்பதமானது ஓர் உள்ளீடு அல்லது வெளியீடு செயற்பாட்டை செய்து முடிக்க செய்யப்படும் ஓர் செயலின் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது. உ/வெ கருவிகள் ஒரு நபரால் (அல்லது ஓர் கணினியால்) கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்காக பாவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, விசைப்பலகை, சுட்டி ஆகியன கணினியுடனான உள்ளீட்டு கருவிகளாகவும், காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி ஆகியன வெளியீடு கருவிகளாகவும் கருத முடியும். கணினிகளுக்கடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு சில கருவிகளான இணக்கி, பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் ஆகியன உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுக்கும் பாவிக்கக் கூடியன.
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை AntanO (பேச்சு | பங்களிப்பு) ஆல் 12 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |