சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: my:ဘီး
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: hif:Wheel
வரிசை 49: வரிசை 49:
[[he:גלגל]]
[[he:גלגל]]
[[hi:चक्र]]
[[hi:चक्र]]
[[hif:Wheel]]
[[hr:Kotač]]
[[hr:Kotač]]
[[ht:Rou]]
[[ht:Rou]]

05:31, 8 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

ஒரு தொடர் வண்டியின் சில்லுகளில் ஒன்று

சில்லு அல்லது ஆழி அல்லது சக்கரம் என்பது வட்ட வடிவமான ஒரு பொருளாகும். இது, நிலத்திலோ அல்லது வேறொரு தளத்திலோ உருண்டு செல்லக்கூடியது ஆகையால், இது தன் நகர்வுக்குக் குறைந்த உராய்வு விசையையே எதிர்கொள்ளுகிறது. சில்லின் இந்த இயல்பினால் இது இன்று ஏராளமான பயன்பாட்டுச் சாதனங்களில் முக்கியமான கூறாக இடம் பிடித்துள்ளது. முக்கியமாக, போக்குவரத்துச் சாதனங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

சில்லு மனித குல வரலாற்றில் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பு மொசெப்பொத்தேமியர்கள் இதனைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லு&oldid=1082399" இலிருந்து மீள்விக்கப்பட்டது