கோவில் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33: வரிசை 33:
== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.bib-arch.org/bar/article.asp?PubID=BSBA&Volume=36&Issue=2&ArticleID=10 New Evidence of the Royal Stoa and Roman Flames] வேமதாக தொல்பொருளியல் மீளாய்வு - ஆங்கிலம்
* [http://www.bib-arch.org/bar/article.asp?PubID=BSBA&Volume=36&Issue=2&ArticleID=10 New Evidence of the Royal Stoa and Roman Flames] வேமதாக தொல்பொருளியல் மீளாய்வு - ஆங்கிலம்
* [http://www.saudiaramcoworld.com/issue/200901/# Virtual Walking Tour of Al-Haram Al-Sharif ("The Noble Sanctuary")]
* [http://templemount.wordpress.com#Temple Mount Salvage Operation]


[[பகுப்பு:யூதம்]] [[பகுப்பு:இசுரேல்]]
[[பகுப்பு:யூதம்]] [[பகுப்பு:இசுரேல்]]

02:55, 7 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

கோவில் மலை
הַר הַבַּיִת, Har haBáyith
الحرم الشريف, al-Haram ash-Sharīf
உயர்ந்த இடம்
உயரம்740 m (2,430 அடி)
புவியியல்
அமைவிடம்யெரூசலம்
மூலத் தொடர்யூதேய மலைத்தொடர்
நிலவியல்
மலையின் வகைசுண்ணாம்புக் கல்[1]

கோவில் மலை (Har haBáyith (எபிரேயம்: הַר הַבַּיִת‎), Haram Ash-Sharif (அரபு: الحرم القدسي الشريف‎) பழைய யெரூசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமய ஸ்தலங்களில் ஒன்று. ஆயிரம் வருடங்களாக இது ஒரு சமய ஸ்தலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் (யூதம், உரோம பாகால், கிறிஸ்தவம், இசுலாம்) இந்த இடத்தைப் பாவித்துள்ளன.

வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை மொரியா மலையும் சீயோன் மலையும் ஆகும்.


அகலப்பரப்புக் காட்சி

ஒலிவ மலையிலிருந்து பார்க்கும்போது கோவில் மலையின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவில்_மலை&oldid=1081560" இலிருந்து மீள்விக்கப்பட்டது