ஏர்ஏசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: th:แอร์เอเชียมาเลเซีย
வரிசை 43: வரிசை 43:
[[ru:AirAsia]]
[[ru:AirAsia]]
[[sv:AirAsia]]
[[sv:AirAsia]]
[[th:แอร์เอเชียมาเลเซีย]]
[[vi:AirAsia]]
[[vi:AirAsia]]
[[wuu:亚洲航空]]
[[wuu:亚洲航空]]

21:50, 6 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

AirAsia
படிமம்:Air Asia new logo.jpg
IATA ICAO அழைப்புக் குறியீடு
AK AXM ASIAN EXPRESS
நிறுவல்1993
மையங்கள்கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்Kota Kinabalu International Airport
Kuching International Airport
Senai International Airport
வானூர்தி எண்ணிக்கை49 (+138 orders)
சேரிடங்கள்40
தலைமையிடம்கோலாலம்பூர்
முக்கிய நபர்கள்டோனி பெர்னாண்டஸ் (தலைமை நிர்வாக அதிகாரி)
வலைத்தளம்http://www.airasia.com

எயர் ஏசியா மலேசியாவைச் சேர்ந்த குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். உள்ளூர், சர்வதேச விமானசேவை வழங்கும் இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணிக் குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். இப்பிராதியத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், ஆசனப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனமுமாகும். இந்நிறுவனம் 1993 இல் தொடங்கப்பட்டு 1996 இல் சேவையை ஆரம்பித்தது. அரச நிறுவனமாக இருந்த இது தொடர்ச்சியாக நட்டமடைந்து கடன்சுமையிலிருந்த நிலையில் 2001 இல் டோனி பெர்னான்டஸ் என்பவரால் ஒரு ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது வலுவான நிலையிலுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ஏசியா&oldid=1081440" இலிருந்து மீள்விக்கப்பட்டது