வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: ckb:کۆماری مەقدوونیا |
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: mdf:Македоние |
||
வரிசை 171: | வரிசை 171: | ||
[[ltg:Makedonejis Republika]] |
[[ltg:Makedonejis Republika]] |
||
[[lv:Maķedonija]] |
[[lv:Maķedonija]] |
||
[[mdf:Македоние]] |
|||
[[mhr:Македоний]] |
[[mhr:Македоний]] |
||
[[mi:Makerōnia]] |
[[mi:Makerōnia]] |
12:53, 6 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
மாக்கடோனியக் குடியரசு Република Македонија Republika Makedonija | |
---|---|
நாட்டுப்பண்: Денес над Македонија (மாக்கடோனிய மொழி) "மாக்கடோனியாவின் மேல் இன்று" | |
தலைநகரம் | ஸ்கோப்ஜி |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | மாக்கடோனிய மொழி,1 |
மக்கள் | மாக்கடோனியன் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சிக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | பிரான்கோ செர்வென்கோவ்ஸ்கி |
• தலைமை அமைச்சர் | நிக்கொலா க்ருயேவ்ஸ்கி |
விடுதலை யுகொஸ்லாவியாவிடம் இருந்து | |
• பிரகடனம் | செப்டம்பர் 8, 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 25,333 km2 (9,781 sq mi) (148வது) |
• நீர் (%) | 1.9 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 2,038,514 [1] (143வது) |
• 2002 கணக்கெடுப்பு | 2,022,547 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $16.94 பில்லியன் (121வது) |
• தலைவிகிதம் | $7,645 (80வது) |
மமேசு (2004) | 0.796 Error: Invalid HDI value · 66வது |
நாணயம் | மாக்கடோனியன் டெனார் (MKD) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (ம.ஐ.நே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நேரம்) |
அழைப்புக்குறி | 389 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MK |
இணையக் குறி | .mk |
1 மாக்கடோனிய மொழி இங்கு முதலாவது ஆட்சி மொழியாக உள்ளது. ஜூன், 2002 இலிருந்து, 20%க்கும் அதிகமாகப் பேசப்படும் எந்த மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். இன்று அல்பேனிய மொழியும் உத்தியோகபூர்வ மொழியாகா உள்ளது. |
மாக்கடோனியக் குடியரசு (மாக்கடோனிய மொழி: Република Македонија, Republika Makedonija [1] Republic of Macedonia ⓘ, பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கான் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்து கொண்டது.
இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.
குறிப்புகள்
- ↑ Britannica, Macedonia, Retrieved on 2007-06-18.