இலந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் லாந்த்தனம், இலந்தனம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 49: வரிசை 49:
{{Elementbox_footer | color1=#ffbfff | color2=black }}
{{Elementbox_footer | color1=#ffbfff | color2=black }}


<big>'''லாந்த்தனம்''' </big>([[ஆங்கிலம்]]: Lanthanum ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈlanθənəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இது [[தனிம அட்டவணை]]யில் '''La''' என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். லாந்த்தனத்தின் [[அணுவெண்]] 57 ஆகும். இதன் [[அணுக்கரு]]வில் 82 [[நொதுமி]]கள் உள்ளன.. பார்ப்பதர்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் [[திண்மம்|திண்மப்]] பொருள். தனிம அட்டவணையில் [[நெடுங்குழு 3|மூன்றாவது நெடுங்குழு]]வைச் சேர்ந்த [[காரக்கனிம மாழை]] ஆகும். இது [[லாந்த்தனைடு]] என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக [[கரிமம்}, [[நைட்ரஜன்]], [[போரான்]], [[செலீனியம்]], [[சிலிக்கான்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], மற்றும் [[ஹாலஜன்]]களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) லாந்த்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து லாந்த்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).
<big>'''இலந்தனம்''' </big>([[ஆங்கிலம்]]: Lanthanum ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈlanθənəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இது [[தனிம அட்டவணை]]யில் '''La''' என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். இலந்தனத்தின் [[அணுவெண்]] 57 ஆகும். இதன் [[அணுக்கரு]]வில் 82 [[நொதுமி]]கள் உள்ளன.. பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் [[திண்மம்|திண்மப்]] பொருள். தனிம அட்டவணையில் [[நெடுங்குழு 3|மூன்றாவது நெடுங்குழு]]வைச் சேர்ந்த [[காரக்கனிம மாழை]] ஆகும். இது [[இலந்தனைடு]] என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக [[கரிமம்}, [[நைட்ரஜன்]], [[போரான்]], [[செலீனியம்]], [[சிலிக்கான்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], மற்றும் [[ஹாலஜன்]]களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) இலந்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து இலந்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).


[[பகுப்பு:லாந்த்தனைடுகள்]]
[[பகுப்பு:லாந்த்தனைடுகள்]]

15:03, 5 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

57 பேரியம்லாந்த்தனம்சீரியம்
-

La

Ac
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
லாந்த்தனம், La, 57
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
3, 6, f
தோற்றம் வெள்ளிய வெண்மை
அணு நிறை
(அணுத்திணிவு)
138.90547(7) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 5d1 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 9, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
6.162 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
5.94 g/cm³
உருகு
வெப்பநிலை
1193 K
(920 °C, 1688 °F)
கொதி நிலை 3737 K
(3464 °C, 6267 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
6.20 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
402.1 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
27.11 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம் (எல்லை மீறிய கணிப்பு)
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2005 2208 2458 2772 3178 3726
அணுப் பண்புகள்
படிக அமைப்பு அறுகோணக பட்டகம்
ஆக்சைடு
நிலைகள்
3
(sகடும் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.10 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 538.1 kJ/(mol
2nd: 1067 kJ/mol
3rd: 1850.3 kJ/mol
அணு ஆரம் 195 பிமீ
கூட்டிணைப்பு ஆரம் 169 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை ?
மின்தடைமை (அறை. வெ.நி.) (α, பல்படிகம்) 615 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 13.4
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை. வெ.நி.) (α, பல்படிகம்)
12.1 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2475 மீ/நொடி
யங்கின் மட்டு (α உரு) 36.6 GPa
Shear modulus (α உரு) 14.3 GPa
அமுங்குமை (α உரு) 27.9 GPa
பாய்சான் விகிதம் (α உரு) 0.280
மோவின்(Moh's) உறுதி எண் 2.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
491 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
363 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7439-91-0
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: இலந்தனம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
137La syn 60,000 yrs ε 0.600 137Ba
138La 0.09% 105×109yrs ε 1.737 138Ba
β- 1.044 138Ce
139La 99.91% La ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

இலந்தனம் (ஆங்கிலம்: Lanthanum (IPA: /ˈlanθənəm/) ஒரு வேதியியல் தனிமம். இது தனிம அட்டவணையில் La என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். இலந்தனத்தின் அணுவெண் 57 ஆகும். இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன.. பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் திண்மப் பொருள். தனிம அட்டவணையில் மூன்றாவது நெடுங்குழுவைச் சேர்ந்த காரக்கனிம மாழை ஆகும். இது இலந்தனைடு என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக [[கரிமம்}, நைட்ரஜன், போரான், செலீனியம், சிலிக்கான், பாஸ்பரஸ், கந்தகம், மற்றும் ஹாலஜன்களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) இலந்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து இலந்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்&oldid=1080411" இலிருந்து மீள்விக்கப்பட்டது