சு. ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Rajam_S_Tyagaraja.jpg|thumb|right|எஸ். ராஜம்]]
'''எஸ். ராஜம்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தரம் ராஜம்''' (பி. [[பெப்ரவரி 10]], [[1919]] - இ. [[ஜனவரி 29]], [[2010]]) ஒரு தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கருநாடக இசைக்கலைஞர். இவர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] மாணவரும், திரைப்பட இயக்குனர் [[வீணை எஸ். பாலசந்தர்|வீணை எஸ். பாலசந்தரின்]] தமையனும் ஆவார். [[1934]] இல் வெளியான [[சீதா கல்யாணம் (திரைப்படம்)|சீதா கல்யாணம்]] என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைபப்டங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றினார். [[:பகுப்பு:இசை மும்மூர்த்திகள்|இசை மும்மூர்த்திகள்]] குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். [[1991]] இல் [[சங்கீத நாடக அகாதமி]] [[சங்கீத நாடக அகாதமி விருது|விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/chennai/S-Rajam-passes-away-/articleshow/5515107.cms|title=S Rajam passes away |date=30 January 2010|work=[[Times of India]]|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/02/12/stories/2010021250260200.htm|title= S. Rajam remembered on birth anniversary |date=12 February 2010|work=[[The Hindu]]|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/01/30/stories/2010013058120200.htm|title= Musician S. Rajam passes away |date=30 January 2010|work=The Hindu|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.indian-heritage.org/music/rajam1.html|title=About Shri.S.Rajam|work=Indian Heritage.com|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551080500.htm|title= Rajam's romance with cinema |last=[[Randor Guy]]|date=5 February 2010|work=The Hindu|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551050400.htm|title= Extraordinary life |last=Ramnarayan|first=Gowri|date=5 February 2010|work=The Hindu|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Rajam:+A+multifacted+personality&artid=LAGYchu4LyM=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=Vidwan%20S%20Rajam,%20M%20S%20Subbalakshmi,%20M%20L%20Vasanthakuma|title=Rajam: A multifacted personality |date=31 January 2010|work=[[Indian Express]]|accessdate=19 March 2010}}</ref>

03:58, 2 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

எஸ். ராஜம்

எஸ். ராஜம் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரம் ராஜம் (பி. பெப்ரவரி 10, 1919 - இ. ஜனவரி 29, 2010) ஒரு தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கருநாடக இசைக்கலைஞர். இவர் பாபநாசம் சிவனின் மாணவரும், திரைப்பட இயக்குனர் வீணை எஸ். பாலசந்தரின் தமையனும் ஆவார். 1934 இல் வெளியான சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைபப்டங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இசை மும்மூர்த்திகள் குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6][7]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "S Rajam passes away". Times of India. 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  2. "S. Rajam remembered on birth anniversary". The Hindu. 12 February 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  3. "Musician S. Rajam passes away". The Hindu. 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  4. "About Shri.S.Rajam". Indian Heritage.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  5. Randor Guy (5 February 2010). "Rajam's romance with cinema". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  6. Ramnarayan, Gowri (5 February 2010). "Extraordinary life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  7. "Rajam: A multifacted personality". Indian Express. 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Unknown parameter |6QYp3kQ= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ராஜம்&oldid=1077623" இலிருந்து மீள்விக்கப்பட்டது