அர்கெந்தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: map-bms:Argentina |
||
வரிசை 176: | வரிசை 176: | ||
[[ltg:Argeņtina]] |
[[ltg:Argeņtina]] |
||
[[lv:Argentīna]] |
[[lv:Argentīna]] |
||
[[map-bms:Argentina]] |
|||
[[mg:Arjentina]] |
[[mg:Arjentina]] |
||
[[mhr:Аргентина]] |
[[mhr:Аргентина]] |
21:18, 1 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
அர்கெந்தீனா குடியரசு República Argentina | |
---|---|
குறிக்கோள்: இசுப்பெயின்: En Unión y Libertad ஒற்றுமையிலும் விடுதலையிலும் | |
நாட்டுப்பண்: இமினோ நசினல் அர்செந்தினோ | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | புவேனோஸ் ஐரேஸ் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானா |
அரசாங்கம் | கூட்டாட்சி குடியரசு |
• அதிபர் | நெஸ்டர் கா.கிர்க்னர் |
விடுதலை | |
• மே புரட்சி | மே 25 1810 |
• பிரகடனம் | யூலை 9 1816 |
• அங்கீகாரம் | 1821 ( போர்த்துக்கல்) |
பரப்பு | |
• மொத்தம் | [convert: invalid number] (8வது) |
• நீர் (%) | 1.1 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 38,747,000 (30வது) |
• 2001 கணக்கெடுப்பு | 36,260,130 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $533.722 பில்லியன் (22வது) |
• தலைவிகிதம் | $14,109 (50வது) |
மமேசு (2003) | 0.863 அதியுயர் · 34வது |
நாணயம் | அர்கெந்தீனா பீசோ (ARS) |
நேர வலயம் | ஒ.அ.நே-3 (அர்கெந்தீனா நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே-3 (அர்கெந்தீனா கோடை நேரம்) |
அழைப்புக்குறி | 54 |
இணையக் குறி | .ar |
¤ அர்கெந்தீனா ஐ.இ.யுடன் அந்தாட்டிக்காவின் மேலதிகமாக 1,000,000 km² பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்டுவிச்சுத் தீவுகள், போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3,761,274 km² அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. |
அர்கெந்தீனா அல்லது அர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). பியூனஸ் அயர்ஸ் இதன் தலைநகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி அரசு அலுவல் மொழி ஆகும்.