தெணியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎எழுத்துப்பணி: திருத்தம்*
வரிசை 2: வரிசை 2:


==எழுத்துப்பணி==
==எழுத்துப்பணி==
'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120இற்குக மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். புதினம், குறும்புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தற்போது தினக்குரலில் ''நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி'' என்ற தொடரை எழுதி வருகின்றார்.
'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120இற்குக மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். புதினம், குறும்புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் ''நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]]'' என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==

13:32, 1 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பி. ஆகஸ்ட் 06, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிகண்டி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.

எழுத்துப்பணி

'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120இற்குக மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். புதினம், குறும்புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்

  • விடிவை நோக்கி (புதினம், வீரகேசரிப் பிரசுரம்)(1973)
  • கழுகுகள் (புதினம்) (1981)
  • சொத்து (சிறுகதைத் தொகுப்பு)(1984)
  • பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (புதினம்) (1989)
  • மாத்து வேட்டி (சிறுகதைத்தொகுதி) (1990)
  • மரக்கொக்கு (புதினம், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
  • காத்திருப்பு (புதினம்) (1999)
  • கானலில் மான் - (புதினம்) (2002)
  • சிதைவுகள் ( குறும்புதினங்கள்) (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெணியான்&oldid=1077255" இலிருந்து மீள்விக்கப்பட்டது