ஆர்க்கிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lez:Орхидея
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: simple:Orchid
வரிசை 125: வரிசை 125:
[[ru:Орхидные]]
[[ru:Орхидные]]
[[sh:Orhideje]]
[[sh:Orhideje]]
[[simple:Orchidaceae]]
[[simple:Orchid]]
[[sk:Vstavačovité]]
[[sk:Vstavačovité]]
[[sl:Kukavičevke]]
[[sl:Kukavičevke]]

20:21, 29 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஆர்க்க்கிடே
புதைப்படிவ காலம்:80 Ma
Late Cretaceous - Recent
Color plate from Ernst Haeckel's Kunstformen der Natur
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
ஆர்க்கிடே

துணைக்குடும்பங்கள்
ஆர்க்கிடே குடும்பத் தாவரங்களின் பரவல்

ஆர்க்கிட் என்பது ஒரு வித்திலையைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும்.இது தமிழில் மந்தாரை என்று அழைக்கப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 21,950 முதல் 26,049 வரை ஏற்பு பெற்ற சிற்றினங்கள் உள்ளன. அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள பறவை இனங்களை விட இருமடங்கு அதிகம். ஆர்க்கிடுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் ஆகும்.


படத்தொகுப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orchidaceae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கிட்&oldid=1075185" இலிருந்து மீள்விக்கப்பட்டது