ஓமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: diq:Uman
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Оман
வரிசை 142: வரிசை 142:
[[la:Omania]]
[[la:Omania]]
[[lb:Oman]]
[[lb:Oman]]
[[lez:Оман]]
[[li:Omaan]]
[[li:Omaan]]
[[lij:Òman]]
[[lij:Òman]]

20:12, 29 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஓமான் சுல்த்தானகம்
سلطنة عُمان
சுல்தானட் உமன்
கொடி of ஓமானின்
கொடி
National Emblem of ஓமானின்
National Emblem
குறிக்கோள்: none
நாட்டுப்பண்: கடவுளே எம் மன்னரை இரட்சியும்
ஓமானின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மஸ்கட்
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
அரசாங்கம்முடியாட்சி
• சுல்த்தான்
கபூஸ் பின் சயிட் அல் சயிட்
பரப்பு
• மொத்தம்
309,500 km2 (119,500 sq mi) (70வது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• யூலை 2005 மதிப்பிடு
2,567,0001 (140வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$40.923 பில்லியன் (85வது)
• தலைவிகிதம்
$16,862 (41வது)
மமேசு (2003)0.781
உயர் · 71வது
நாணயம்ஓமானி ரியால் (OMR)
நேர வலயம்ஒ.அ.நே+4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+4
அழைப்புக்குறி968
இணையக் குறி.om
1மக்கட்தொகை மதிப்பீட்டில் 577,293 வெளிநாட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமான்&oldid=1075180" இலிருந்து மீள்விக்கப்பட்டது