வட அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bar:Noadamerika
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Кеферпатан Америка
வரிசை 131: வரிசை 131:
[[lad:Amerika del Nord]]
[[lad:Amerika del Nord]]
[[lb:Nord- a Mëttelamerika]]
[[lb:Nord- a Mëttelamerika]]
[[lez:Кеферпатан Америка]]
[[li:Noord-Amerika]]
[[li:Noord-Amerika]]
[[lij:America do Nòrd]]
[[lij:America do Nòrd]]

17:59, 29 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

N60-90, W150-180 N60-90, W120-150 N60-90, W90-120 N60-90, W60-90 N60-90, W30-60
N30-60, W150-180 N30-60, W120-150 N30-60, W90-120 N30-60, W60-90 N30-60, W30-60
N0-30, W120-150 N0-30, W90-120 N0-30, W60-90
30 degrees, 1800x1800
வட அமெரிக்கா அமைவிடம்

வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_அமெரிக்கா&oldid=1075121" இலிருந்து மீள்விக்கப்பட்டது