ஆசியக் கிண்ணம் 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:2000 நிகழ்வுகள் நீக்கப்பட்டது
சி Aswn (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1075026 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Infobox cricket tournament
{{Infobox cricket tournament
| name = 2000 ஆசியக் கிண்ணம்
| name = 2000 ஆசியக் கிண்ணம்
| image = Acup.png
| image = Acup.png
| imagesize = 100px
| imagesize = 100px
| caption =
| caption =
| administrator = [[ஆசியத் துடுப்பாட்ட வாரியம்]]
| administrator = [[ஆசியத் துடுப்பாட்ட வாரியம்]]
| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
| tournament format = [[ரொபின் சுற்று]], Knockout
| tournament format = [[ரொபின் சுற்று]], Knockout
| host = {{BANc}}
| host = {{BANc}}
| champions = {{PAKc}}
| champions = {{PAKc}}
| Defending Champions = {{INDc}}
| Defending Champions = {{INDc}}
| count = 1வது
| count = 1வது
| participants = 4
| participants = 4
| matches = 7
| matches = 7
| attendance =
| attendance =
| player of the series = [[யூசுப் யுகானா]]
| player of the series = [[யூசுப் யுகானா]]
| most runs = [[யூசுப் யுகானா]] 295
| most runs = [[யூசுப் யுகானா]] 295
| most wickets = [[அப்துர் ரசாக்]] 8
| most wickets = [[அப்துர் ரசாக்]] 8
}}
}}
வரிசை 181: வரிசை 181:


[[பகுப்பு:ஆசியக் கிண்ணம்]]
[[பகுப்பு:ஆசியக் கிண்ணம்]]
[[பகுப்பு:2000 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:வங்காளதேசத்தில் விளையாட்டு]]
[[பகுப்பு:வங்காளதேசத்தில் விளையாட்டு]]



15:57, 29 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

2000 ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் சுற்று, Knockout
நடத்துனர்(கள்) வங்காளதேசம்
வாகையாளர் பாக்கிஸ்தான் (1வது-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்4
மொத்த போட்டிகள்7
தொடர் நாயகன்யூசுப் யுகானா
அதிக ஓட்டங்கள்யூசுப் யுகானா 295
அதிக வீழ்த்தல்கள்அப்துர் ரசாக் 8

2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.

ஆட்டத் தொடர் அமைப்பு

முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.

முதற் கட்ட ஆட்டங்கள்

வங்காளதேசம்
175/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
178/1 (30.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜாவெட் ஒமார் 85* (146)
சமிந்த வாஸ் 2/28 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அரவிந்த டி சில்வா 96 (93)
முகமது ரபீக் 1/42 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம்
249/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
252/2 (40.1 பந்துப் பரிமாற்றங்கள்)
அக்ரம் கான் 64 (52)
திரு குமரன் 3/54 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
சௌரவ் கங்குலி 135* (124)
எனாமுல் ஹக் 1/28 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
276/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
205 அனைவரையும் இழந்து (45 பந்துப் பரிமாற்றங்கள்)
சனத் ஜெயசூரிய 105 (116)
சச்சின் டெண்டுல்கர் 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
சச்சின் டெண்டுல்கர் 93 (95)
கௌசல்ய வீரரத்ன 3/46 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
320/3 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம்
87 (34.2 பந்துப் பரிமாற்றங்கள்)
இம்ரான் நசீர் 80 (76)
நைமூர் ரகுமான் 1/41 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹபீபுல் பஷார் 23 (44)
அப்துல் ரசாக் 3/5 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
295/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
251 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)
யூசுப் யுகானா 100 (112)
அனில் கும்ப்ளே 3/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அஜெய் ஜடேஜா 93 (103)
அப்துல் ரசாக் 4/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
192 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
193/3 (48.2 பந்துப் பரிமாற்றங்கள்)
மாவன் அத்தப்பத்து 62 (102)
அசார் மஹ்மூத் 3/24 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
யூசுப் யுகானா 90 (130)
சஜீவ டி சில்வா 2/34 (6 பந்துப் பரிமாற்றங்கள்)

முதற் சுற்று முடிவுகள்

ஆசியக் கிண்ணம் 2000
நிலை அணி வெ NR L புள்ளிகள் NRR
1 பாக்கிஸ்தான் 3 3 - - 6 +1.920
2 இலங்கை 3 2 - 1 4 +1.077
3 இந்தியா 3 1 - 2 2 -0.416
4 வங்காளதேசம் 3 - - 3 0 -2.800

இறுதி ஆட்டம்

பாக்கிஸ்தான்
277/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை
238 (45.2 பந்துப் பரிமாற்றங்கள்)
சயீட் அன்வர் 82 (115)
நுவான் சொய்சா 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
மாவன் அத்தப்பத்து 100 (124)
வசீம் அக்ரம் 2/38 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2000&oldid=1075029" இலிருந்து மீள்விக்கப்பட்டது