ஞாயிறு (கிழமை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: vep:Pühäpäiv
சி தானியங்கிஇணைப்பு: lez:Гьяд
வரிசை 105: வரிசை 105:
[[lb:Sonndeg]]
[[lb:Sonndeg]]
[[lbe:АлхӀат]]
[[lbe:АлхӀат]]
[[lez:Гьяд]]
[[lmo:Dümìnica]]
[[lmo:Dümìnica]]
[[ln:Mokɔlɔ mwa eyenga]]
[[ln:Mokɔlɔ mwa eyenga]]

07:08, 28 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஞாயிற்றுக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். சனிக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து திங்கள் கிழமை வரும். ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாள் ஆகும்.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிறு_(கிழமை)&oldid=1073534" இலிருந்து மீள்விக்கப்பட்டது