வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் [[பாண்டியர்]] சந்திர வம்சம்<ref>''ஸ்வஸ்திஸரீ
பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் [[பாண்டியர்]] சந்திர வம்சம்<ref>''ஸ்வஸ்திஸரீ
'''சந்திரனது''' வழித்தோன்றிஇத் தராமண்டல'' - வீர பாண்டியன் (946-966)
'''சந்திரனது''' வழித்தோன்றிஇத் தராமண்டல'' - வீர பாண்டியன் (946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [http://library.senthamil.org/265.htm/] </ref> எனவும் [[சோழர்]] சூரிய வம்சம் எனவும் கூறப்படுகின்றனர்.{{fact}}
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [http://library.senthamil.org/265.htm/] </ref> எனவும் [[சோழர்]] சூரிய வம்சம்<ref>கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி</ref> எனவும் கூறப்படுகின்றனர்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

13:56, 19 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

வம்சம் அல்லது பரம்பரை என்பது ஒரே குடும்பத்தை சார்ந்த, ஒரே மரபணுவை கொன்டவர்களை குறிப்பதாகும்.

புராணம்

பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் பாண்டியர் சந்திர வம்சம்[1] எனவும் சோழர் சூரிய வம்சம்[2] எனவும் கூறப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல - வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [1]
  2. கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்சம்&oldid=1067676" இலிருந்து மீள்விக்கப்பட்டது