பயனர் பேச்சு:பாலச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 39: வரிசை 39:


பாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. [[எஸ்.கே.பரராஜசிங்கம்]] என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் <nowiki>[[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]]</nowiki> என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)
பாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. [[எஸ்.கே.பரராஜசிங்கம்]] என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் <nowiki>[[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]]</nowiki> என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)

Kanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - [[பயனர்:பாலச்சந்திரன்]] 22 பெப்ரவரி 2007

04:22, 23 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், பாலச்சந்திரன்!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 18:24, 5 பெப்ரவரி 2007 (UTC)

பாலச்சந்திரன், விக்கிபீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அண்ணை றைற் கே. எஸ். பாலச்சந்திரனா?--Kanags 07:15, 6 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம் அதே கேள்விதான் எனக்கும்.. ??--ஜெ.மயூரேசன் 06:47, 21 பெப்ரவரி 2007 (UTC)

Kanags, மயூரேசன் நன்றி, நான் உங்களுக்கு தெரிந்த அந்த ஆள்தான் - பாலச்சந்திரன் 21, பெப்ரவரி 2007

பாலச்சந்திரன் அவர்களே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!--ஜெ.மயூரேசன் 06:26, 22 பெப்ரவரி 2007 (UTC)

உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். உங்களை போன்று துறை அனுபவம் உள்ளவர்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த நேரடி வரலாற்று அனுபவங்களை விக்கிபீடியாவில் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி--Ravidreams 09:05, 22 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். கலைத்துறையிலான உங்கள் ஈடுபாட்டு அனுபவம் தமிழ் விக்கிக்கு மேலும் வளங்கூட்டும் என எதிர்பார்க்கிறேன். Mayooranathan 16:24, 22 பெப்ரவரி 2007 (UTC)

நல்வரவு! அனுபவம் மிக்க ஒரு கலைஞர் த.வி.விற்கு பங்களிப்தைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் நிகழ்ச்சிகளின் படக்கோப்புக்கள் சில youtube கிடைக்கின்றன. உங்களின் நகைச்சுவையை மிகவும் ரசித்து பார்த்தேன். உங்களைப் பலர் அறிந்திருந்தாலும், சில குறிப்புகளை பயனர் பக்கத்தில் சேர்த்தால் நன்று. --Natkeeran 16:55, 22 பெப்ரவரி 2007 (UTC)

தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். கோபி 18:35, 22 பெப்ரவரி 2007 (UTC)

பகுப்புகள்

பாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. எஸ்.கே.பரராஜசிங்கம் என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் [[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]] என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--Ravidreams 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)

Kanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - பயனர்:பாலச்சந்திரன் 22 பெப்ரவரி 2007