நரந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நரந்தம் என்பது ஒருவகை மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
நரந்தம் என்பது ஒருவகை மலர். சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. குறிஞ்சிப்பாட்டு – அடி 94
நரந்தம் என்பது ஒருவகை மலர்.
இந்த மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
* சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு – அடி 94</ref>
* சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். <ref>பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141</ref>
இந்த மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
* சோலையில் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 7-11</ref>
சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141
சோலையில் பூத்துக் குலுங்கும். பரிபாடல் 7-11
* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 16-15</ref>
* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302
காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். பரிபாடல் 16-15
நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302
நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில் ஒன்று. நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237
நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில் ஒன்று. நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237
அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். புறநானூறு 235
அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். புறநானூறு 235

23:44, 11 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

நரந்தம் என்பது ஒருவகை மலர்.

இந்த மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.

  • சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. [1]
  • சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். [2]
  • சோலையில் பூத்துக் குலுங்கும். [3]
  • காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். [4]
  • நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302

நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில் ஒன்று. நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237 அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். புறநானூறு 235 நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266 கலித்தொகை 54-5 நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553 இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11 புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். மணிமேகலை 3-162

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு – அடி 94
  2. பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141
  3. பரிபாடல் 7-11
  4. பரிபாடல் 16-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரந்தம்&oldid=1061383" இலிருந்து மீள்விக்கப்பட்டது