கூரில் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 46°30′N 151°30′E / 46.500°N 151.500°E / 46.500; 151.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ace, af, ar, az, be, bg, bn, br, bs, ca, cs, cv, da, de, eo, es, et, eu, fa, fi, fr, gl, he, hi, hr, hu, id, it, ja, ka, ko, la, lt, mn, ms, nds, nl, nn, no, os, pl, pt, ro, ru, sah, sh, s...
வரிசை 15: வரிசை 15:
{{Coord|46|30|N|151|30|E|display=title}}
{{Coord|46|30|N|151|30|E|display=title}}


[[பகுப்பு:இரசியா]]
[[பகுப்பு:உருசியத் தீவுகள்]]
[[பகுப்பு:ஜப்பானியத் தீவுகள்]]


[[ace:Pulo-pulo Kuril]]
[[ace:Pulo-pulo Kuril]]

00:40, 10 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

மேற்கு பசிபிக்கில் கூரில் தீவுகளின் அமைவிடம்

கூரில் தீவுகள் (Kuril Islands, உருசியம்: Кури́льские острова́, குரீல்ஸ்கியே ஓஸ்த்ரவா, சப்பானியம்: (千島列島 சிசிமா ரெட்டோ?), என்பது உருசியாவின் சக்காலின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவுக்கூட்டம் ஆகும். இது 1300 கிமீ நீளத்துக்கு சப்பானின் ஹொக்கைடோ வின் தென்கிழக்கில் இருந்து 300 கிமீ நீளத்திற்கு உருசியாவின் கம்சாத்கா வரை 300 கிமீ நீளத்திற்கு நீண்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் வடக்கே அக்கோத்ஸ்க் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 56 தீவுகளும், பல சிறிய பாறைகளையும் கொண்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 15,600 சதுர கிமீ (6,000 சதுர மைல்கள்) ஆகும்[1], மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 19,000.[2]

இத்தீவுக்கூட்டத்தின் அனைத்துத் தீவுகளும் உருசியாவின் ஆட்சி எல்லைக்குள் உள்ளதானாலும், சப்பான் இங்கு தெற்கேயுள்ள இரண்டு தீவுகளுக்கும், ஷிக்கோட்டான், மற்றும் ஹபோமாய் ஆகிய சிறுதீவுகளுக்கும் உரிமை கோருகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூரில்_தீவுகள்&oldid=1059465" இலிருந்து மீள்விக்கப்பட்டது