மூரித்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: mn:Мавритан
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: zu:IMoritaniya
வரிசை 238: வரிசை 238:
[[zh-min-nan:Mauritania]]
[[zh-min-nan:Mauritania]]
[[zh-yue:毛里塔尼亞]]
[[zh-yue:毛里塔尼亞]]
[[zu:IMoritaniya]]

20:56, 6 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு
மூரித்தானியா
الجمهورية الإسلامية الموريتانية
அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா
கொடி of மூரித்தானியாவின்
கொடி
குறிக்கோள்:  شرف إخاء عدل   (அரபு)
மூரித்தானியாவின்அமைவிடம்
தலைநகரம்நவாக்சோட்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்மூரித்தானியர்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• தலைவர்
சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
• தலைமை அமைச்சர்
யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப்
விடுதலை 
பிரான்ஸ் இடமிருந்து
• நாள்
நவம்பர் 28, 1960
பரப்பு
• மொத்தம்
1,030,700 km2 (398,000 sq mi) (29வது)
• நீர் (%)
0.03
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
3,069,000 (135வது)
• 1988 கணக்கெடுப்பு
1,864,236 [1]
• அடர்த்தி
3.0/km2 (7.8/sq mi) (221வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$7.159 பில்லியன் (144வது)
• தலைவிகிதம்
$2,402 (132வது)
ஜினி (2000)39
மத்திமம்
மமேசு (2004) 0.486
Error: Invalid HDI value · 153வது
நாணயம்ஊகுய்யா (MRO)
நேர வலயம்ஒ.அ.நே+1 (GMT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+0 (இல்லை)
அழைப்புக்குறி222
இணையக் குறி.mr

மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்

மூரித்தானியா
சிங்குவத்தி பள்ளிவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூரித்தானியா&oldid=1052332" இலிருந்து மீள்விக்கப்பட்டது