மார்பகப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
* மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.
* மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.
* காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
==முன்னெச்சரிக்கைகள்==

35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

17:32, 6 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

மார்புப் புற்று நோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. இந்தப் புற்று நோய் வலியுடன் கூடிய முடிச்சுகளிலிருந்து துவங்குகிறது. இந்த முடிச்சு மார்பகத்தின் மேல்பகுதியில் வெளிப்புறமாகத் தோன்றுகிறது. பிறகு இந்த முடிச்சு அக்குள், கழுத்து மற்றும் மார்பு முழுவதும் பரவி விடுகிறது. இதன் பிறகு இரத்தம் மூலம் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. மார்பகத்தில் துவங்கும் இந்தப் புற்று நோய் வடிவத்தில் மிகச் சிறியதாக இருக்கும். இது அக்குள் பகுதியில் பரவுவதற்குள் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது எளிது. இந்நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயாளி தனது மார்பு வடிவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அறிகுறிகள்

  • மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு இருக்கும்
  • மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.
  • காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

முன்னெச்சரிக்கைகள்

35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பகப்_புற்றுநோய்&oldid=1052196" இலிருந்து மீள்விக்கப்பட்டது