தாவர உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
படம் சேர்ப்பு + விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Deer2.jpg|thumb|250px|[[மான்]] போன்ற விலங்குகள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று [[தாவரம்|தாவர]] (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.]]
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' என்பது [[விலங்கு]]களில் மரஞ்செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்குகளைக் குறிக்கும். [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர உண்ணிகளாகும். இவை [[இறைச்சி]] [[புலால்]] உண்ணாது. [[சிங்கம்]] (அரிமா), புலி முதலியன இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' என்பது [[விலங்கு]]களில் மரஞ்செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்குகளைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.


[[பகுப்பு: உயிரினங்கள்]]
[[பகுப்பு: உயிரினங்கள்]]

[[cy:Llysysydd]]
[[da:Planteæder]]
[[de:Pflanzenfresser]]
[[en:Herbivore]]
[[es:Herbívoro]]
[[fr:Herbivore]]
[[io:Herbivoro]]
[[id:Herbivora]]
[[it:Erbivoro]]
[[mt:Erbivoru]]
[[ms:Maun]]
[[nl:Herbivoor]]
[[ja:草食動物]]
[[no:Planteeter]]
[[pl:Roślinożerca]]
[[pt:Herbívoro]]
[[simple:Herbivore]]
[[sk:Bylinožravec]]
[[fi:Herbivori]]
[[tr:Otoburlar]]
[[zh:草食性]]

21:43, 18 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

மான் போன்ற விலங்குகள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று தாவர (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.

தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது விலங்குகளில் மரஞ்செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்குகளைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக சிங்கம் (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_உண்ணி&oldid=105047" இலிருந்து மீள்விக்கப்பட்டது