இசைப் பாடலின் பகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 8: வரிசை 8:
|கா கா பா பா
|கா கா பா பா
|-
|-
|வ வீ ணாம்
|வ ர வீ ணாம்
|}
|}


வரிசை 23: வரிசை 23:
|கா கா பா பா
|கா கா பா பா
|-
|-
|வ வீ ணாம்
|வ ர வீ ணாம்
|}
|}



12:56, 5 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

தாது

எந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய சுரப்பகுதி தாது எனப் படும்.

உ-ம் :

கா கா பா பா
வ ர வீ ணாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் "கா கா பா பா" என்ற பகுதியே தாதுவாக அமைகின்றது.


மாது

சுரப்பகுதிக்குரிய சொற்பகுதி சாகித்தியம் அல்லது மாது என்று அழைக்கப்படுகிறது.

உ-ம் :

கா கா பா பா
வ ர வீ ணாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் "வரவீணாம்" என்ற பகுதியே மாதுவாக அமைகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைப்_பாடலின்_பகுதிகள்&oldid=1045025" இலிருந்து மீள்விக்கப்பட்டது