காசா ட இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
}} |
}} |
||
'''காசா ட இந்தியா ''' (Casa da Índia, ''இந்திய மாளிகை'') பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் [[போர்த்துகல்|போர்த்துக்கேய]] அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (''feitoria'') விளங்கியது.<ref>It was the Portuguese counterpart of the Spanish organization ''[[Casa de Contratación]]'' (est. 1503, abolished 1790).</ref> தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது லிஸ்பன்|லிசுபனில் உள்ள டெர்ரீரோ டோ பாசோ (தற்போதைய பிராசா டோ கொமர்சியோ) சதுக்கத்தில் அமைந்துள்ள ரிபீரா |
'''காசா ட இந்தியா ''' (Casa da Índia, ''இந்திய மாளிகை'') பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் [[போர்த்துகல்|போர்த்துக்கேய]] அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (''feitoria'') விளங்கியது.<ref>It was the Portuguese counterpart of the Spanish organization ''[[Casa de Contratación]]'' (est. 1503, abolished 1790).</ref> தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது ''லிஸ்பன்|லிசுபனில்'' உள்ள ''டெர்ரீரோ டோ பாசோ'' (தற்போதைய ''பிராசா டோ கொமர்சியோ'') சதுக்கத்தில் அமைந்துள்ள '''ரிபீரா அரண்மனை'''யில் இயங்கியது. |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
08:53, 3 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
நிலை | கலைக்கபட்டது |
---|---|
முந்தியது | கினி கம்பனி |
நிறுவுகை | 1434 |
செயலற்றது | செப்டம்பர் 17, 1833 |
தலைமையகம் | லிஸ்பன், போர்த்துகல் பேரரசு |
சேவை வழங்கும் பகுதி | போர்த்துகல் பேரரசு |
முதன்மை நபர்கள் | போர்த்துக்கல்லின் முதலாம் மானுவல் |
தொழில்துறை | பன்னாட்டு வணிகம் |
காசா ட இந்தியா (Casa da Índia, இந்திய மாளிகை) பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் போர்த்துக்கேய அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (feitoria) விளங்கியது.[1] தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது லிஸ்பன்|லிசுபனில் உள்ள டெர்ரீரோ டோ பாசோ (தற்போதைய பிராசா டோ கொமர்சியோ) சதுக்கத்தில் அமைந்துள்ள ரிபீரா அரண்மனையில் இயங்கியது.
மேற்கோள்கள்
- ↑ It was the Portuguese counterpart of the Spanish organization Casa de Contratación (est. 1503, abolished 1790).