பாயசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Kheer
உரை திருத்தம்
வரிசை 9: வரிசை 9:
| course =
| course =
| served =
| served =
| main_ingredient = [[அரிசி]], [[பால்]], [[ஏலக்காய்]], [[சேமியா]], [[சவ்வரிசி]], [[அவல்]], [[குங்கமப்பூ]]
| main_ingredient = [[அரிசி]], [[பால்]], [[ஏலக்காய்]], [[சேமியா]], [[சவ்வரிசி]], [[அவல்]], [[குங்குமப்பூ]]
| variations = கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு
| variations = கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு
| calories =
| calories =
| other =
| other =
}}
}}
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், [[சவ்வரிசி]], சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் [[பால்]], [[சவ்வரிசி]], [[சேமியா]] முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]] (Dessert) பரிமாறுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும் பாயசம் பயன்படுகிறது.

தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து உண்ணப்படுகிறது. விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]](Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.


[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]

06:53, 2 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

பாயசம்
மாற்றுப் பெயர்கள்கீர், ஷீரம், பாயேஷ்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, பால், ஏலக்காய், சேமியா, சவ்வரிசி, அவல், குங்குமப்பூ
வேறுபாடுகள்கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு

பாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும் பாயசம் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயசம்&oldid=1040752" இலிருந்து மீள்விக்கப்பட்டது