பெல்ஜியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Country
| native_name = ([[டச்சு மொழி|டச்சு]]) ''Koninkrijk België''
([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]) ''Royaume de Belgique''
([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]) ''Königreich Belgien''
| conventional_long_name = பெல்ஜியம் இராச்சியம்
| common_name = பெல்ஜியம்
| image_flag = Flag of Belgium.svg
| image_coat =
| symbol_type = சின்னம்
| national_motto = ''Eendracht maakt macht''{{spaces|2}}([[டச்சு மொழி|டச்சு]])
''L'union fait la force"''{{spaces|2}}([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]])
''Einigkeit macht stark''{{spaces|2}}([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]])
"ஒன்றியத்திலிருந்து பலம்"
| image_map = EUR location BEL.PNG
| map_caption = பெல்ஜியம் (ஆரன்ச்) ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம்
| national_anthem = [[த "பிராபன்சொன்"]]
| official_languages = [[டச்சு மொழி|டச்சு]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]], [[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]
| demonym = பெல்ஜியன்
| capital = [[ப்ரஸ்ஸல்ஸ்]]
| latd = 50
| latm = 54
| latNS = N
| longd = 4
| longm = 32
| longEW = E
| largest_settlement_type = மிகப்பெரிய மாநகராட்சி
| largest_settlement = [[ப்ரஸ்ஸல்ஸ் தலைநகரப் பகுதி]]
| government_type = [[நாடாளுமன்ற மக்களாட்சி]], [[அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி]]
| leader_title1 = [[பெல்ஜியம் அரசர்கள்|அரசர்]]
| leader_title2 = [[பெல்ஜியம் பிரதமர்கள்|பிரதமர்]]
| leader_name1 = [[ஆல்பர்ட் II]]
| leader_name2 = எலியோ டி ரூபோ
| area_km2 = 30528
| area_rank = 139th
| area_magnitude = 1 E10
| percent_water = 6.4
| population_estimate = 10,584,534<ref name=statbel1>
{{cite web
| title = Structuur van de bevolking — België / Brussels Hoofdstedelijk Gewest / Vlaams Gewest / Waals Gewest / De 25 bevolkingsrijkste gemeenten (2000–2006)
| date = © 1998/2007
| language = [[Dutch language|Dutch]]
| publisher = Belgian Federal Government Service (ministry) of Economy — Directorate-general Statistics Belgium
| url = http://statbel.fgov.be/figures/d21_nl.asp#2
| format = asp
| accessdate = 2007-05-23
}}</ref>
| population_estimate_year = 2011
| population_estimate = 11,007,020
| population_estimate_year = 2007
| population_estimate_rank = 76வது [2005]
| population_census = 10,296,350
| population_census_year = 2001
| population_density_rank = 2006) (29th [2005]
| GDP_PPP_year = 2004
| GDP_PPP = $316.2 [[பில்லியன்]]
| GDP_PPP_rank = 30வது
| GDP_PPP_per_capita = $31,400
| GDP_PPP_per_capita_rank = 13வது
| Gini = 33
| Gini_year = 2000
| Gini_rank = 33வது
| Gini_category = மத்தியம்
| HDI_year = 2005
| HDI = {{increase}} 0.946
| HDI_rank = 17வது
| HDI_category = உயர்
| sovereignty_type = [[பெல்ஜியத்தின் புரட்சி|விடுதலை]]
| sovereighty_note = [[நெதர்லாந்து|நெதர்லாந்திலிருந்து]]
| established_event1 = கூற்றம்
| established_date1 = [[அக்டோபர் 4]] [[1830]]
| established_event2 = [[லன்டனின் இணக்கம், 1839|திட்டப்படம்]]
| established_date2 = [[ஏப்ரல் 19]] [[1839]]
| accessionEUdate = [[மார்ச் 25]] [[1957]]
| EUseats = 24
| currency = [[ஐரோ]] (€)1
| currency_code = EUR
| time_zone = [[நடு ஐரோப்பா நேர வலயம்|CET]]
| utc_offset = +1
| time_zone_DST = [[நடு ஐரோப்பா பகலொளி சேமிப்பு நேரம்|CEST]]
| utc_offset_DST = +2
| cctld = [[.be]]
| calling_code = 32
| footnote1 = 1999க்கு முன்: [[பெல்ஜியன் ஃபிராங்க்]].
| footnote2 =
'''பெல்ஜியம்''' (அதிகாரப்பூர்வமாக பெல்ஜியம் இராச்சியம்) மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான [[பிரஸ்ஸல்ஸ்]], ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது.
வரிசை 15: வரிசை 98:
''பெல்ஜியம்'' என்ற பெயர் ''காலியா பெல்ஜிகா'' என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். காலியா பெல்ஜிகா என்பது காவுலுக்கு வடக்குக்கோடியிலிருந்த ஒரு ரோமானிய மாகாணம். அது கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு,
செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.
== வெளி இணைப்புகள் ==
== மேற்கோள்கள் ==
<references />
{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}
வரிசை 242: வரிசை 320:
[[zh-min-nan:Belgien]]
[[zh-min-nan:Belgien]]
[[zh-yue:比利時]]
[[zh-yue:比利時]]
{{Infobox Country
| native_name = ([[டச்சு மொழி|டச்சு]]) ''Koninkrijk België''
([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]) ''Royaume de Belgique''
([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]) ''Königreich Belgien''
| conventional_long_name = பெல்ஜியம் இராச்சியம்
| common_name = பெல்ஜியம்
| image_flag = Flag of Belgium.svg
| image_coat =
| symbol_type = சின்னம்
| national_motto = ''Eendracht maakt macht''{{spaces|2}}([[டச்சு மொழி|டச்சு]])
''L'union fait la force"''{{spaces|2}}([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]])
''Einigkeit macht stark''{{spaces|2}}([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]])
"ஒன்றியத்திலிருந்து பலம்"
| image_map = EUR location BEL.PNG
| map_caption = பெல்ஜியம் (ஆரன்ச்) ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம்
| national_anthem = [[த "பிராபன்சொன்"]]
| official_languages = [[டச்சு மொழி|டச்சு]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]], [[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]
| demonym = பெல்ஜியன்
| capital = [[ப்ரஸ்ஸல்ஸ்]]
| latd = 50
| latm = 54
| latNS = N
| longd = 4
| longm = 32
| longEW = E
| largest_settlement_type = மிகப்பெரிய மாநகராட்சி
| largest_settlement = [[ப்ரஸ்ஸல்ஸ் தலைநகரப் பகுதி]]
| government_type = [[நாடாளுமன்ற மக்களாட்சி]], [[அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி]]
| leader_title1 = [[பெல்ஜியம் அரசர்கள்|அரசர்]]
| leader_title2 = [[பெல்ஜியம் பிரதமர்கள்|பிரதமர்]]
| leader_name1 = [[ஆல்பர்ட் II]]
| leader_name2 = எலியோ டி ரூபோ
| area_km2 = 30528
| area_rank = 139th
| area_magnitude = 1 E10
| percent_water = 6.4
| population_estimate = 10,584,534<ref name=statbel1>
{{cite web
| title = Structuur van de bevolking — België / Brussels Hoofdstedelijk Gewest / Vlaams Gewest / Waals Gewest / De 25 bevolkingsrijkste gemeenten (2000–2006)
| date = © 1998/2007
| language = [[Dutch language|Dutch]]
| publisher = Belgian Federal Government Service (ministry) of Economy — Directorate-general Statistics Belgium
| url = http://statbel.fgov.be/figures/d21_nl.asp#2
| format = asp
| accessdate = 2007-05-23
}}</ref>
| population_estimate_year = 2011
| population_estimate = 11,007,020
| population_estimate_year = 2007
| population_estimate_rank = 76வது [2005]
| population_census = 10,296,350
| population_census_year = 2001
| population_density_rank = 2006) (29th [2005]
| GDP_PPP_year = 2004
| GDP_PPP = $316.2 [[பில்லியன்]]
| GDP_PPP_rank = 30வது
| GDP_PPP_per_capita = $31,400
| GDP_PPP_per_capita_rank = 13வது
| Gini = 33
| Gini_year = 2000
| Gini_rank = 33வது
| Gini_category = மத்தியம்
| HDI_year = 2005
| HDI = {{increase}} 0.946
| HDI_rank = 17வது
| HDI_category = உயர்
| sovereignty_type = [[பெல்ஜியத்தின் புரட்சி|விடுதலை]]
| sovereighty_note = [[நெதர்லாந்து|நெதர்லாந்திலிருந்து]]
| established_event1 = கூற்றம்
| established_date1 = [[அக்டோபர் 4]] [[1830]]
| established_event2 = [[லன்டனின் இணக்கம், 1839|திட்டப்படம்]]
| established_date2 = [[ஏப்ரல் 19]] [[1839]]
| accessionEUdate = [[மார்ச் 25]] [[1957]]
| EUseats = 24
| currency = [[ஐரோ]] (€)1
| currency_code = EUR
| time_zone = [[நடு ஐரோப்பா நேர வலயம்|CET]]
| utc_offset = +1
| time_zone_DST = [[நடு ஐரோப்பா பகலொளி சேமிப்பு நேரம்|CEST]]
| utc_offset_DST = +2
| cctld = [[.be]]
| calling_code = 32
| footnote1 = 1999க்கு முன்: [[பெல்ஜியன் ஃபிராங்க்]].
| footnote2 =
20:16, 28 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
பெல்ஜியம் இராச்சியம்
(டச்சு) Koninkrijk België
(பிரெஞ்சு) Royaume de Belgique
(ஜெர்மன்) Königreich Belgien
கொடி of பெல்ஜியம்
கொடி
குறிக்கோள்: Eendracht maakt macht  (டச்சு)
L'union fait la force"  (பிரெஞ்சு)
Einigkeit macht stark  (ஜெர்மன்)
"ஒன்றியத்திலிருந்து பலம்"
நாட்டுப்பண்: த "பிராபன்சொன்"
பெல்ஜியம் (ஆரன்ச்) ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம்
பெல்ஜியம் (ஆரன்ச்) ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம்
தலைநகரம்ப்ரஸ்ஸல்ஸ்
பெரிய மிகப்பெரிய மாநகராட்சிப்ரஸ்ஸல்ஸ் தலைநகரப் பகுதி
ஆட்சி மொழி(கள்)டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன்
மக்கள்பெல்ஜியன்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
ஆல்பர்ட் II
எலியோ டி ரூபோ
விடுதலை
• கூற்றம்
அக்டோபர் 4 1830
ஏப்ரல் 19 1839
பரப்பு
• மொத்தம்
30,528 km2 (11,787 sq mi) (139th)
• நீர் (%)
6.4
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
11,007,020 (76வது [2005])
• 2001 கணக்கெடுப்பு
10,296,350
• அடர்த்தி
344.32/km2 (891.8/sq mi) (2006) (29th [2005])
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2004 மதிப்பீடு
• மொத்தம்
$316.2 பில்லியன் (30வது)
• தலைவிகிதம்
$31,400 (13வது)
ஜினி (2000)33
மத்திமம் · 33வது
மமேசு (2005) 0.946
Error: Invalid HDI value · 17வது
நாணயம்ஐரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி32
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBE
இணையக் குறி.be
பெல்ஜியம் (அதிகாரப்பூர்வமாக பெல்ஜியம் இராச்சியம்) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது.
பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.
டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர்.
பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.
பெல்ஜியம் என்ற பெயர் காலியா பெல்ஜிகா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். காலியா பெல்ஜிகா என்பது காவுலுக்கு வடக்குக்கோடியிலிருந்த ஒரு ரோமானிய மாகாணம். அது கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு,
செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.
வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ஜியம்&oldid=1039029" இலிருந்து மீள்விக்கப்பட்டது