ஜி. வி. பிரகாஷ் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1987 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:GVPrakash2.jpg|right|thumb|200px|இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்]]
'''ஜி. வி. பிரகாஷ் குமார்''' (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட [[இசையமைப்பாளர்]] ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரஹ்மான்|ஏ. ஆர். ரஹ்மானின்]] அக்கா மகனும் ஆவார்.
'''ஜி. வி. பிரகாஷ் குமார்''' (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட [[இசையமைப்பாளர்]] ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரஹ்மான்|ஏ. ஆர். ரஹ்மானின்]] அக்கா மகனும் ஆவார்.


[[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அண்மையில் இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார்.
[[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், [[வசந்தபாலன்|வசந்தபாலனின்]] இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அண்மையில் இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார்.


ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான [[ஜெண்டில்மேன்]] தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான [[ஜெண்டில்மேன்]] தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
வரிசை 22: வரிசை 21:
* [[இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ]] (2009)
* [[இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ]] (2009)
* [[மதராஸப்பட்டினம் ]] (2010)
* [[மதராஸப்பட்டினம் ]] (2010)
* [[ வ ]] 2010
* [[ வ ]] (2010)
* [[ஆடுகளம் ]] 2011
* [[ஆடுகளம் ]] (2011)
* [[ தெய்வத்திருமகள் ]] 13 May 2011
* [[ தெய்வத்திருமகள் ]] (2011)


[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]

03:37, 28 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் அக்கா மகனும் ஆவார்.

எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அண்மையில் இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜெண்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இசையமைத்த திரைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._பிரகாஷ்_குமார்&oldid=1038418" இலிருந்து மீள்விக்கப்பட்டது