கரோலின் வோஸ்னியாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:केरोलाईन वोज़्निएकी |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sh:Caroline Wozniacki |
||
வரிசை 89: | வரிசை 89: | ||
[[ro:Caroline Wozniacki]] |
[[ro:Caroline Wozniacki]] |
||
[[ru:Возняцки, Каролин]] |
[[ru:Возняцки, Каролин]] |
||
[[sh:Caroline Wozniacki]] |
|||
[[simple:Caroline Wozniacki]] |
[[simple:Caroline Wozniacki]] |
||
[[sk:Caroline Wozniacká]] |
[[sk:Caroline Wozniacká]] |
08:15, 27 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
நாடு | டென்மார்க் |
---|---|
வாழ்விடம் | மான்டி கார்லோ, மொனாக்கோ |
உயரம் | 1.77 m (5 அடி 9+1⁄2 அங்) |
தொழில் ஆரம்பம் | 18 சூலை 2005 |
விளையாட்டுகள் | வலதுகை (இருகை கொண்டு பின்னாட்டம்) |
பரிசுப் பணம் | அமெரிக்க $ 10,002,875 |
இணையதளம் | www.carolinewozniacki.dk |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 288–102 |
பட்டங்கள் | 18 WTA, 4 ITF |
அதிகூடிய தரவரிசை | No. 1 (11 அக்டோபர் 2010) |
தற்போதைய தரவரிசை | No. 1 (29 ஆகத்து 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | SF (2011) |
பிரெஞ்சு ஓப்பன் | QF (2010) |
விம்பிள்டன் | 4R (2009, 2010, 2011) |
அமெரிக்க ஓப்பன் | F (2009) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | F (2010) |
ஒலிம்பிக் போட்டிகள் | 3R (2008) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 36–53 |
பட்டங்கள் | 2 WTA, 0 ITF |
அதியுயர் தரவரிசை | No. 52 (14 செப்டம்பர் 2009) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 2R (2008) |
பிரெஞ்சு ஓப்பன் | 2R (2010) |
விம்பிள்டன் | 2R (2009, 2010) |
அமெரிக்க ஓப்பன் | 3R (2009) |
இற்றைப்படுத்தப்பட்டது: 29 ஆகத்து 2011. |
கரோலின் வோஸ்னியாக்கி (Caroline Wozniacki, பிறப்பு 11 சூலை 1990) டென்மார்க் நாட்டுத் தொழில்முறை டென்னிசுக்காரர் ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.[4] இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.[5]
2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.[6] 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனிலும் 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் பெருவெற்றித் தொடர் பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Chat with Caroline Wozniacki". பார்க்கப்பட்ட நாள் 23 February 2011.
- ↑ "Tennis’s golden girl falls in final". Copenhagen Post. 14 September 2009. http://www.cphpost.dk/sport/120-sport/46891-tenniss-golden-girl-falls-in-final.html. பார்த்த நாள்: 23 February 2011.
- ↑ Garber, Greg (6 September 2010). "Wozniacki's game clean as a whistle". ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Notes & Netcords: August 29, 2011". WTA Tour. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011.
- ↑ Wozniacki's Big Day – The Gallery
- ↑ "Stats Corner: Best Of The Best". WTA Tour. 15 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.