ரிஷபப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ഋഷഭപ്രിയ (മേളകർത്താരാഗം)
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ml:ഋഷഭപ്രിയ
வரிசை 40: வரிசை 40:


[[en:Rishabhapriya]]
[[en:Rishabhapriya]]
[[ml:ഋഷഭപ്രിയ (മേളകർത്താരാഗം)]]
[[ml:ഋഷഭപ്രിയ]]

07:47, 26 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ரிஷபப்பிரியா கருநாடக இசையின் 62வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.

இலக்கணம்

ரிஷபப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம23 ரி2
  • ருத்ர என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

ஜன்ய இராகங்கள்

ரிஷபப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷபப்பிரியா&oldid=1037238" இலிருந்து மீள்விக்கப்பட்டது