காமினி பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29: வரிசை 29:
== அரசியல் வாழ்க்கை==
== அரசியல் வாழ்க்கை==
1985 இல் ஐக்கிய தேச கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளமனற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார்.
1985 இல் ஐக்கிய தேச கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளமனற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார்.
1995 - 1998 வரையான காலப்பகுதியில் [[வடகிழக்கு மாகாணம்]] ஆளுனராகவும்
1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும்
பதவி வகித்தார்.
பதவி வகித்தார்.



16:45, 14 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

சிங்களவர்
பண்பாடு

சிங்கள மொழி
சிங்களவர் சமயம்
சிங்கள இலக்கியம்
சிங்களப் புத்தாண்டு
கண்டி நடனம்
சிங்கள இசை
சிங்கள நாடகம்
சிங்கள ஓவியம்
சிங்களத் திரைப்படத்துறை
சிங்களவர் சமையல்
சிங்களவர் உடை
இலங்கைக் கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
சண்டைக் கலை
சிங்களத் தேசியம்

தொகு


காமினி பொன்சேக
சிங்கள நடிகர்,தயாரிப்பாளர்,அரசியல்வாதி
பிறப்பு 1936,மார்ச் 21
தெஹிவளை,இலங்கை
இறப்பு 2004,செப்டம்பர் 30
பணி நடிகர்,தயாரிப்பாளர்

காமினி பொன்சேக (Don Shelton Gamini Fonseka, மார்ச் 21, 1936 - செப்டம்பர் 30, 2004) சிங்கள சினிமா நடிகராவார்.அத்துறை சார்ந்தவர்களால் முடிசூடா மன்னன் என அழைக்கப்படுகிறார்.சிங்கள சினிமாத்துறையில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னாட்களில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.இவர் தமிழ் மொழியிலும் பேசி நடித்துள்ளார்.2004 ம் ஆண்டு செப்ரம்பர் 30 ம் திகதி தனது 68 வது வயதில் இறந்தார்.

வாழ்க்கைக் குறிப்புக்கள்

1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி இலங்கையின் தெஹிவலையில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.ஆரம்ப கல்வியை மவுன்ட்லெவனியா சென்ட் தோமஸ் கல்லூரியில் படித்தார்.

சினிமா வாழ்க்கை

1950 களின் பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். சிறந்த இயக்குனரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் இன் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார்,இவற்றில் 2 தமிழ்திரைப்படமாகும். (நங்குரம்,நீலக்கடல் ஓரத்தில்). "சருங்கலய" (பட்டம்) என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தின் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.

நடித்த வேடங்கள்

  • சருங்கலய (பட்டம்) - யாழ்பாண தமிழராக
  • நொமியன மினிசும் - இராணுவ அதிகாரி

இயக்கிய திரைப்படம்

  • "பரசதுமல்"(பாரிஜாத மலர் என்று பொருள்படும்)-அற்புதமான திரைப்படம். - இவரது இயக்கத்தில், இவர் பிரதான பாத்திரத்திலும், மற்றும் ரொனி றணசிங்க, புண்யா ஹீந்தெனிய, அனுலா கருணாதிலக போன்றோர் நடித்தது

அரசியல் வாழ்க்கை

1985 இல் ஐக்கிய தேச கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளமனற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்தார்.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_பொன்சேகா&oldid=103713" இலிருந்து மீள்விக்கப்பட்டது