ஹாடகாம்பரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: te:హటకాంబరి రాగం
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14: வரிசை 14:


==சிறப்பு அம்சங்கள்==
==சிறப்பு அம்சங்கள்==
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[விச்வம்பரி]] (54) ஆகும்.
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[விஷ்வம்பரி]] (54) ஆகும்.
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் காந்தார சுரம் முறையே [[கவாம்போதி]] (43) மேளம் தோற்றுவிக்கிறது ([[மூர்ச்சனாகாரக மேளம்]]).
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் காந்தார சுரம் முறையே [[கவாம்போதி]] (43) மேளம் தோற்றுவிக்கிறது ([[மூர்ச்சனாகாரக மேளம்]]).
* சில [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்கள் உண்டு.
* சில [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்கள் உண்டு.

13:48, 23 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

ஹாடகாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நரஹரீமாஷ்ரயாமி முத்துசாமி தீட்சிதர் திஸ்ர த்ரிபுட
கிருதி ரக்ஷதுமாம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ த்ரிபுட
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாடகாம்பரி&oldid=1034307" இலிருந்து மீள்விக்கப்பட்டது