முதிர்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படங்கள் இணைப்பு
வரிசை 3: வரிசை 3:

மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது [[கருக்கட்டல்]] நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது [[கருத்தரிப்பு]] காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து<ref name="nursing">Klossner, N. Jayne [http://books.google.com/books?id=B47OVg25g-QC&pg=PA103&lpg=PA103&dq=fetal+stage+begins&source=web&ots=dqQjWN-2jU&sig=-KVkuIJggNo1T_gV6AHkcc58xyI&hl=en Introductory Maternity Nursing] (2005): "The fetal stage is from the beginning of the 9th week after fertilization and continues until birth"</ref> <ref>[http://www.americanpregnancy.org/duringpregnancy/fetaldevelopment1.htm The American Pregnancy Association]</ref> [[குழந்தை]] பிறப்பு வரை தொடரும்.

==படத்தொகுப்பு==
<gallery>
File:Leonardo da Vinci Studies of Embryos.jpg|டாவின்சியின் வரைப்படம், 1513
File:Baby foetus.jpg|மனிதக் கரு|thumb|right|220px
File:Fetus papyraceus.JPG|இரட்டைக் கருநிலை
File:Human fetus 10 weeks with amniotic sac - therapeutic abortion.jpg|பனிக்குடத்துடன்
File:Human Fetus2.jpg|வளர்ந்த மனிதக்கரு
</gallery>

==அடிக் குறிப்புகள்==
==அடிக் குறிப்புகள்==

13:17, 21 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Fetus amniotic sac.jpg
ஒரு மனித முதிர்கரு

முதிர்கரு அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது பாலூட்டிகள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல முதுகெலும்பிகளில் கருக்கட்டப்பட்ட முட்டை, கருவணுவாக (Zygote) உருவாகி, பின்னர் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவு மூலம் முளைய விருத்திக்கு உட்பட்டு முளையத்தை உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், குழந்தையாக பிறப்பு எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.

மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருத்தரிப்பு காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து[1] [2] குழந்தை பிறப்பு வரை தொடரும்.

படத்தொகுப்பு

அடிக் குறிப்புகள்

  1. Klossner, N. Jayne Introductory Maternity Nursing (2005): "The fetal stage is from the beginning of the 9th week after fertilization and continues until birth"
  2. The American Pregnancy Association
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதிர்கரு&oldid=1032577" இலிருந்து மீள்விக்கப்பட்டது