முதலாம் சடையவர்மன் குலசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம் |
சி +{{பாண்டியர் வரலாறு}} |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{பாண்டியர் வரலாறு}} |
|||
'''முதலாம் சடையவர்மன் குலசேகரன்''' பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், |
'''முதலாம் சடையவர்மன் குலசேகரன்''' பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய [[மதுரை]], [[இராமநாதபுரம்]], [[திருநெல்வேலி]]ப் பிரதேசங்களை ஆண்டான். |
||
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]] |
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]] |
11:37, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்
முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான்.