நிலாவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:திருகோணமலை]]
[[பகுப்பு:திருகோணமலை]]
[[பகுப்பு:நாடுகள் வாரியாகக் கடற்கரைகள்]]
[[பகுப்பு:இலங்கைக் கடற்கரைகள்]]

16:03, 20 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

நிலாவெளி கடற்கரை இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளி பிரதேசத்தில் உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவெளி&oldid=1031708" இலிருந்து மீள்விக்கப்பட்டது