சென்னை மாகாணத்தின் மக்கள்தொகையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 73: வரிசை 73:
|-
|-
| கிருஷ்ணா
| கிருஷ்ணா
| மச்சிலிப்பட்டினம்
| மசூலிப்பட்டினம்
| align="right"|8,498
| align="right"|8,498
| align="right"| 1765/1801
| align="right"| 1765/1801

12:09, 19 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பசுமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களும் ஆய்வாளரும் (1911)

1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851-52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கத்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 1856–57, 1861–62 மற்றும் 1866–67 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 1861–62 இல் 22,857,855 ஆகவும் 1866–67 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.[1]

பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின் படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.[2]


சென்னை மாகாணத்தின் மாவட்டங்களும் முகமைகளும்
மாவட்டம் மாவட்டத் தலைநகரம் பரப்பளவு (ச.மைல்) இணைந்த ஆண்டு மக்கள்தொகை
1871 1881 1891 1901 1911 1921 1931 1941
அனந்தபூர் அனந்தபூர் 5,557 1800 741,255 599,899 727,725 788,254 963,223 1,166,255
பெல்லாரி பெல்லாரி 5,714 1800 911,755 726,275 880,950 947,214 969,436
செங்கல்பட்டு சைதாப்பேட்டை 5,079 1763 938,184 981,381 1,202,928 1,312,122 1,321,000
கோயமுத்தூர் கோயமுத்தூர் 7,860 1799 1,763,274 1,657,690 2,004,839 2,201,752
கடப்பா கடப்பா 8,723 1800 1,351,194 1,121,038 1,272,072 1,291,267
கிழக்கு கோதாவரி[3] காக்கினாடா 1765 - - - - - - 1,756,477 1,976,743
காஞ்சம்[4] பிரம்மபூர் 8,372 1765 1,520,088 1,749,604 1,896,803 2,010,256 -
கோதாவரி[3] காக்கினாடா 7,972 1765 1,592,939 1,791,512 2,078,782 2,301,759 1,530,000 2,583,250 - -
கிருஷ்ணா மச்சிலிப்பட்டினம் 8,498 1765/1801 1,452,374 1,548,480 1,855,582 2,154,803 1,997,535
கர்நூல் கர்நூல் 7,878 1800 914,432 678,551 817,811 872,055 889,000
சென்னை சென்னை 27 1639 367,552 405,848 452,518 509,346 518,660 526,000 645,000 776,000
மதுரை மதுரை 8,701 1761/1790/1801 2,266,615 2,168,680 2,608,404 2,831,280 1,861,000
மலபார் கோழிக்கோடு 5,795 1792 2,261,250 2,365,035 2,652,565 2,800,555 3,015,119
நெல்லூர் நெல்லூர் 8,761 1781 1,376,811 1,220,236 1,463,736 1,496,987 1,296,000
நீலகிரி உதகமண்டலம் 958 1799 49,501 91,034 99,797 111,437 80,000
வட ஆற்காடு சித்தூர் 7,386 1781/1801 2,015,278 1,817,814 2,114,487 2,207,712 1,822,000
சேலம் சேலம் 7,530 1792 1,966,995 1,599,595 1,962,591 2,204,974 1,766,680
தென் ஆற்காடு கடலூர் 5,217 1781/1801 1,755,817 1,814,738 2,162,851 2,349,894 2,272,000
தெற்கு கனரா மங்களூர் 4,021 1799 918,362 959,514 1,056,081 1,134,713
தஞ்சாவூர் தஞ்சாவூர் 3,710 1799 1,973,731 2,130,383 2,228,114 2,245,029 2,362,639
திருநெல்வேலி திருநெல்வேலி 5,389 1761/1801 1,693,959 1,699,747 1,916,095 2,059,607
திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 2,632 1781/1801 1,200,408 1,215,033 1,372,717 1,444,770
விசாகப்பட்டினம் வால்ட்டர் 17,222 1794 2,159,199 2,485,141 2,802,992 2,933,650 2,231,874
மேற்கு கோதாவரி[3] ஏலூரு 1765 - - - - - -
மொத்தம் சென்னை 141,705 31,220,973 30,827,218 35,630,440 38,209,436 41,870,160 42,794,155 46,740,107[3] 49,341,810[4]
சென்னை மாகாணத்தின் மன்னர் அரசுகள் (சமஸ்தானங்கள்)
பங்கனப்பள்ளி பங்கனப்பள்ளி 255 45,208 30,754 34,596 32,264
கொச்சி கொச்சி 1,362 601,114 600,278 722,906 812,025 979,080 918,110 1,205,016 1,422,875
புதுக்கோட்டை புதுக்கோட்டை 1,100 316,695 302,127 373,096 380,440 411,886 426,313 400,694
சந்தூர் சந்தூர் 161 14,996 10,532 11,388 11,200
திருவிதாங்கூர் திருவனந்தபுரம் 7,091 2,311,379 2,401,158 2,557,736 2,952,157 3,428,975 4,006,062 5,095,973 6,070,018
சான்று: இந்திய வேந்திய அரசிதழ் (The Imperial Gazetteer of India)


நகரங்கள்

இடம் 1871 1881 1891 1901 1911 1921 1931 1941
1 சென்னை(367,552) சென்னை(405,848) சென்னை(452,518) சென்னை(509,346) சென்னை(526,911) சென்னை(777,481)
2 திருச்சி (76,530) திருச்சி(84,449) திருச்சி(90,609) மதுரை (105,984) மதுரை (138,894) மதுரை (239,144)
3 தஞ்சாவூர் (52,171) மதுரை(73,807) மதுரை(87,428) திருச்சி(104,721) திருச்சி(120,422) திருச்சி(159,566)
4 மதுரை (51,987) கோழிக்கோடு (57,085) சேலம்(67,710) கோழிக்கோடு (76,981) கோழிக்கோடு (82,334) கோவை (130,348)
5 பெல்லாரி(51,766) தஞ்சாவூர் (54,745) கோழிக்கோடு (66,078) சேலம் (70,621) கோவை (65,788) சேலம்(129,702)
6 சேலம் (50,012) நாகப்பட்டினம் (53,855) பெல்லாரி (59,447) கும்பகோணம் (59,673) கும்பகோணம் (60,700)
7 நாகப்பட்டினம் (48,525) பெல்லாரி (53,460) நாகப்பட்டினம் (59,221) பெல்லாரி (58,247) தஞ்சாவூர் (59,913)
8 கோழிக்கோடு (48,338) சேலம் (50,667) தஞ்சாவூர் (54,390) தஞ்சாவூர் (57,870) நாகப்பட்டினம்(54,016)
9 கும்பகோணம்(44,444) கும்பகோணம் (54,307) கும்பகோணம் (54,307) நாகப்பட்டினம் (57,190) காக்கினாடா (53,348)
10 கோவை (35,310) கோவை (38,967) கோவை (46,383) கோவை (53,080) சேலம் (52,244)

குறிப்புகள்

  1. Official Administration of the Madras Presidency, Pg 327
  2. Statesman, Pg 137
  3. 3.0 3.1 3.2 3.3 In 1925, Godavari district was bifurcated into West Godavari and East Godavari districts
  4. 4.0 4.1 Ganjam district was transferred to the newly-formed province of Orissa in 1936