திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஅழிப்பு: hi:पोप जॉन पॉल
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: zh:真福若望·保祿二世
வரிசை 193: வரிசை 193:
[[war:Papa Juan Pablo II]]
[[war:Papa Juan Pablo II]]
[[yo:Pópù Jòhánù Páúlù Èkejì]]
[[yo:Pópù Jòhánù Páúlù Èkejì]]
[[zh:若望·保祿二世]]
[[zh:真福若望·保祿二世]]
[[zh-min-nan:Jio̍k-bōng Pó-lo̍k II]]
[[zh-min-nan:Jio̍k-bōng Pó-lo̍k II]]

15:57, 17 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

அருளாளர்

இரண்டாம் அருள் சின்னப்பர்
John Paul II
264ஆம் திருத்தந்தை
Pope John Paul II on 12 August 1993 in Denver (Colorado)
1993-இல் இரண்டாம் அருள் சின்னப்பர்
ஆட்சி துவக்கம்16 அக்டோபர் 1978
ஆட்சி முடிவு2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்)
முன்னிருந்தவர்அருளப்பர் சின்னப்பர் I
பின்வந்தவர்பதினாறாம் ஆசீர்வாதப்பர்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1 நவம்பர் 1946
ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு28 செப்டெம்பர் 1958
இகுனுஸ் பாசிக்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது26 ஜூன் 1967
பிற தகவல்கள்
இயற்பெயர்கரோல் யோசேப் வொய்த்திவா
பிறப்பு(1920-05-18)18 மே 1920
இறப்பு2 ஏப்ரல் 2005(2005-04-02) (அகவை 84)
குடியுரிமைபோலந்து நாட்டவர்
சமயம்கத்தோலிக்கம்
கையொப்பம்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா22 அக்டோபர்
ஏற்கும் சபைகத்தோலிக்கம்
பகுப்புஆயர்
முத்திப்பேறு1 மே 2011
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
பதினாறாம் ஆசீர்வாதப்பர்-ஆல்
பாதுகாவல்உலக இளையோர் நாள்
அருள் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II),[1] (இலத்தீன்: Ioannes Paulus PP. II - இயோன்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520 க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும்.

இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்[2][3][4][5][6].

இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.[7]

தன் ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[8] தன் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் தெரிந்திருந்தன.[9]

வாழ்க்கைக் குறிப்பு

படிமம்:Bl John Paul II.jpg
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1929ல் எமிலியா என்ற தனது தாயை இழந்தார். தனது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் கல் குவாரியிலும் பின்னர் சொல்வாய் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.

1978ம் ஆண்டு அக்டோபர் 16 இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.

இரண்டாம் அருள் சின்னப்பரின் பயணங்கள்

அருளாளர் பட்டம்

இவருக்கு புனிதர் பட்டம் தருவதற்காண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 19, டிசம்பர் - 2009 அன்று திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார். மேலும் 1, மே - 2011- அன்று அருளாளர் பட்டம் வழங்கினார்[10][11].

அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு


ஆதாரங்கள்

  1. Winfield, Nicole "Pope John Paul II moves a step closer to sainthood" Associated Press ABC News 14 January 2011 Retrieved 1 May 2011
  2. இதை நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. ஏனனில் இவருக்கு முனிருந்த பல திருத்தந்தயர்களின் புனிதர் பட்டமளிப்பு பட்டியல் முழுவதும் கிடைக்க வில்லை.
  3. Iain Hollingshead (1 April 2006). "Whatever happened to ... canonising John Paul II?". The Guardian (London). http://www.guardian.co.uk/world/2006/apr/01/catholicism.religion. பார்த்த நாள்: 2009-01-01. 
  4. Gertz, Steven (10 January 2003). "Christian History Corner: John Paul II's Canonisation Cannon". Christianity Today. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  5. Walsh, Sister Mary Ann. "Beatifications During Pope John Paul II's Pontificate, 1988". From: ‘John Paul II: A Light for the World’, Popebook.com. United States Conference of Catholic Bishops, Inc. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01. {{cite web}}: External link in |work= (help)
  6. "Table of the Canonisations during the Pontificate of His Holiness John Paul II". The Holy See. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  7. CBC News Online (April 2005). "Pope stared down Communism in homeland - and won". Religion News Service. http://www.cbc.ca/news/obit/pope/communism_homeland.html. பார்த்த நாள்: 2009-01-01. 
  8. Maxwell-Stuart, P.G. (2006). Chronicle of the Popes: Trying to Come Full Circle. London: Thames & Hudson. பக். 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-28608-6. 
  9. "Pope John Paul II". The Robinson Library. 20 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  10. Benedict XVI Will Beatify John Paul II On 1 May, The Vatican Information Service
  11. Pope John Paul II will be beatified in Rome this May, Irish Times.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA