மிதவெப்பமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Умерена клима
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: my:သမပိုင်းဇုန်
வரிசை 39: வரிசை 39:
[[mk:Умерена клима]]
[[mk:Умерена клима]]
[[ms:Iklim sederhana]]
[[ms:Iklim sederhana]]
[[my:သမပိုင်းဇုန်]]
[[nl:Gematigd klimaat]]
[[nl:Gematigd klimaat]]
[[nn:Temperert klima]]
[[nn:Temperert klima]]

08:34, 17 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

World map with temperate zones highlighted in red

மிதவெப்ப மண்டலம் அல்லது மிதக்காலநிலை மண்டலம் அல்லது இடைக்காலநிலை மண்டலம் (Temperate zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இப் பகுதிகள் புவியின் நடுப்பகுதியிலுள்ள நிலநடுக்கோட்டை உள்ளடக்கி, அதனை அண்டியுள்ள, அயன மண்டலம், அதனை அடுத்து வடக்கிலும், கிழக்கிலுமாக இரு புறமும் காணப்படும் அயன அயல் மண்டலம் என்பவற்றைத் தாண்டி, அவற்றிற்கும், வடமுனை, தென்முனையை உள்ளடக்கிய முனைவட்டங்களுக்கும் இடையில் உள்ள பகுதிகளைக் குறிக்கும்.

இப்பகுதிகளில் கோடைகாலம், குளிர்காலம் ஆகிய காலநிலைகளில், முனை வட்டங்களில் போல் மிகக் கடுமையான வெப்பம், அல்லது மிகக் கடுமையான குளிர் என இல்லாமல், ஓரளவு மிதமான காலநிலையே காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவெப்பமண்டலம்&oldid=1024537" இலிருந்து மீள்விக்கப்பட்டது