மகுமூத் அகமதிநெச்சாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: th:มะห์มูด อะห์มะดีเนจาด
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: sk:Mahmúd Ahmadínežád
வரிசை 95: வரிசை 95:
[[sh:Mahmoud Ahmadinejad]]
[[sh:Mahmoud Ahmadinejad]]
[[simple:Mahmoud Ahmadinejad]]
[[simple:Mahmoud Ahmadinejad]]
[[sk:Mahmúd Ahmadí-Nežád]]
[[sk:Mahmúd Ahmadínežád]]
[[so:Maxamuud Axmadinajaad]]
[[so:Maxamuud Axmadinajaad]]
[[sq:Mahmud Ahmedinezhad]]
[[sq:Mahmud Ahmedinezhad]]

07:45, 17 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மகுமூத் அகமதிநெச்சாத்
محمود احمدی‌نژاد
ஈரான் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகஸ்ட் 3 2005
Vice Presidentபர்விஸ் தர்வூதி
தலைவர்அலி காமெனெயி
முன்னையவர்முகம்மது காத்தாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1956 (1956-10-28) (அகவை 67)
அரதான், ஈரான்
அரசியல் கட்சிஇசுலாமிய ஈரானை படைத்தவர்களின் கூட்டமைப்பு

மகுமூத் அகமதிநெச்சாத் (Mahmoud Ahmadinejad, மஃமூத் அஃமதிநெச்சாத் பாரசீக மொழி: محمود احمدی‌نژاد) ஈரான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2005ல் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இப்பொழுது பதவியிலுள்ளார். இதற்கு முன் தெஃகரான் நகரத்தின் தலைவராக இருந்தார். ஈரான் - ஈராக் போரில் ஈரானின் இசுலாமியப் புரட்சிப் படையில் உறுப்பினராக இருந்தார்.

ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1976ல் சேர்ந்து குடிசார் பொறியியல் படித்தார். இதே பல்கலைக்கழகத்திலிருந்து 1987ல் முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்றார்.

2005ல் மஃமூத் அஃமதிநெச்சாத் இசுரேல் நாடு இருக்கக்கூடாது என்று கூறியதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் கண்டனம் செய்தார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், மற்றும் வேறு சில நாடுகள் மஃமூத் அஃமதிநெச்சாத்தும் அவரின் ஈரானிய அரசும் யூதர்களுக்கு எதிரிகள் என்று குற்றம் சாட்டி, ஈரான் நாடுஅணுஆயுதத்தை படைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி, ஈரான் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்த முயன்று வருகிறார்கள்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுமூத்_அகமதிநெச்சாத்&oldid=1024502" இலிருந்து மீள்விக்கப்பட்டது