மக்ஸ் வெபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Max Weber
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:Макс Вебер
வரிசை 56: வரிசை 56:
[[it:Max Weber]]
[[it:Max Weber]]
[[ja:マックス・ヴェーバー]]
[[ja:マックス・ヴェーバー]]
[[kk:Вебер, Макс]]
[[kk:Макс Вебер]]
[[ko:막스 베버]]
[[ko:막스 베버]]
[[ku:Max Weber]]
[[ku:Max Weber]]

05:32, 17 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மக்ஸ் வெபர்
பிறப்பு(1864-04-21)21 ஏப்ரல் 1864
ஏர்பர்ட், பிரஷ்ய சக்சனி
இறப்பு14 சூன் 1920(1920-06-14) (அகவை 56)
மியூனிச், பவேரியா
இறப்பிற்கான
காரணம்
நுரையீரல் அழற்சி

மக்ஸ் வெபர் என அழைக்கப்படும் மக்சிமிலியன் கார்ல் எமில் வெபர் (Maximilian Carl Emil Weber - 21 ஏப்ரல் 1864 – 14 ஜூன் 1920) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு அரசியல் பொருளியலாளரும், சமூகவியலாளரும் ஆவார். இவரே பொது நிர்வாகத்துறையிலும் சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளைத் தொடக்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் முதலில் பணியாற்றத் தொடங்கிய அவர், பின்னர், ஃபிரீபர்க், ஹெய்டில்பர்க், மியூனிச் ஆகிய பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றினார். வெபருடைய முதன்மை ஆக்கங்கள், பகுத்தறிவாக்கம் (rationalization), மதச் சமூகவியல் (sociology of religion), அரசு ஆகிய துறைகள் சார்ந்தவை. இவருடைய மிக முக்கிய ஆக்கம், புரட்டஸ்தாந்த நெறிமுறைகளும் முதலாளித்துவ ஆற்றலும் (The Protestant Ethic and the Spirit of Capitalism) என்னும் கட்டுரையாகும். இக் கட்டுரையில், மேலைநாட்டுப் பண்பாடும், கீழைநாட்டுப் பண்பாடும் வெவ்வேறு வழிகளில் வளர்ச்சியடைந்ததற்கு மதம் ஒரு முக்கிய காரணம் என இவர் வாதிட்டார். அத்துடன், துறவுசார் புரட்டஸ்தாந்தத்தின் சில குறிப்பிட்ட இயல்புகள், மேலை நாடுகளில், முதலாளித்துவம், அதிகாரம், பகுத்தறிவுசார் சட்டமுறை அரசுகள் என்பன வளர்ச்சியடைவதற்கு வழிவகுத்தன என்றும் இவர் கூறினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ஸ்_வெபர்&oldid=1024425" இலிருந்து மீள்விக்கப்பட்டது