உசேன் சாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 17°27′N 78°30′E / 17.45°N 78.5°E / 17.45; 78.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்ப...
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 49: வரிசை 49:
{{Reflist}}
{{Reflist}}
[[en:Hussain Sagar]]
[[en:Hussain Sagar]]
[[ml:ഹുസ്സൈൻ സാഗർ]]
[[ja:フセイン・サーガル]]
[[te:హుస్సేన్ సాగర్]]

01:05, 17 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

உசேன் சாகர்
அமைவிடம்ஹைதராபாத், ஆந்திரா, இந்தியா
ஆள்கூறுகள்17°27′N 78°30′E / 17.45°N 78.5°E / 17.45; 78.5
வகைசெயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்32 அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,759 அடி
Islandsபுத்தர் சிலை (உருவாக்கப்பட்டது)
குடியேற்றங்கள்ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்


ஹுசைன் சாகர் (தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر) ஹைதராபாத், ஆந்திரா, இந்தியாவில் அமைந்துள்ள ஏரி. இது 1562ல் ஹஸ்ரத் ஹுசைன் ஷாஃ வாலியால் இப்ராஹீம் குளி குதுப் ஷாஃவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இது நகரின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முசி ஆற்றின் கிளை நதியில் கட்டப்பட்ட 5.7 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள ஏரியாகும். இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லால் ஆன கௌதம புத்தரின் சிலை 1992ல் அமைக்கப்பட்டது. ஹுசைன் சாகரின் முடிவில் சயேதனி மாவின் கல்லறையான மசூதி மற்றும் தர்காவை காணலாம்.[1] [2]

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "View of Buddha Statue, Tank Bund, Hyderabad, Andhra Pradesh". indospectrum.com. பார்க்கப்பட்ட நாள் 2006-11-02.
  2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசேன்_சாகர்&oldid=1024288" இலிருந்து மீள்விக்கப்பட்டது