லோஹித் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''லோஹித் மாவட்டம்''' [[இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Lohit (distrikt)
வரிசை 27: வரிசை 27:
[[பகுப்பு: அருணாசலப் பிரதேசம்]]
[[பகுப்பு: அருணாசலப் பிரதேசம்]]


[[en:Lohit district]]

[[es:Distrito de Lohit]]
[[es:Distrito de Lohit]]
[[gu:લોહિત જિલ્લો]]
[[gu:લોહિત જિલ્લો]]
[[hi:लोहित जिला]]
[[hi:लोहित जिला]]
[[it:Distretto di Lohit]]
[[it:Distretto di Lohit]]
[[no:Lohit (distrikt)]]
[[pnb:ضلع لوہت]]
[[pnb:ضلع لوہت]]
[[ru:Лохит (округ)]]
[[ru:Лохит (округ)]]
[[en: Lohit district]]

18:36, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

லோஹித் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும்.இந்த மாநிலத்தின் தலைமை இடமாக தெசு நகரம் உள்ளது.[1]

பெயர்க்காரணம்

இந்த மாவட்டத்தில் பாயும் லோஹிட் நதியின் பெயரைக்கொண்டு, இந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

லோஹித் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சை,டேசு, சௌகம், லேகங்.இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[2]

போக்குவரத்து

பல காலமாக பரசுராம குன்று பகுதிக்கு சரியான பாலம் வசதிகள் இல்லாமல் அவதிபட்டு வந்த இந்த மக்களுக்கு, 2004 ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டபட்டதன் மூலம் இகிலக்கு டேசு பகுதி வருடம் முழுவதும் சென்று வரக்கூடிய வசதியை பெற்றது.

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி, ஜெக்ரிங், கம்டி, டிஓரி, அஹோம்ஸ்,சிங்போ,சக்மா, மற்றும் மிஸ்மி இனத்தை சேர்ந்தவர்கள்..

மொழி

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் காலோ மொழி இங்கு சுமார் 30,000 மக்களால் பேசப்பட்டு வருகிறது.[3]

சுற்றுலாத் தளங்கள்

1989 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் கம்லங் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.[4]

References

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  3. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  4. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

External links

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோஹித்_மாவட்டம்&oldid=1024088" இலிருந்து மீள்விக்கப்பட்டது