அங்கேரிய போரிண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: ka:უნგრული ფორინტი
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: no:Ungarsk forint
வரிசை 60: வரிசை 60:
[[nl:Forint]]
[[nl:Forint]]
[[nn:Forint]]
[[nn:Forint]]
[[no:Forint]]
[[no:Ungarsk forint]]
[[pl:Forint]]
[[pl:Forint]]
[[pt:Florim húngaro]]
[[pt:Florim húngaro]]

17:43, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

அங்கேரிய போரிண்ட்
Magyar forint
படிமம்:Forints.jpg
நாணயங்களும் நோட்டுகளும்
ஐ.எசு.ஓ 4217
குறிHUF (எண்ணியல்: 348)
சிற்றலகு0.01
அலகு
பன்மை-
குறியீடுFt
மதிப்பு
துணை அலகு
 1/100ஃபில்லர்
(தற்போது புழக்கத்தில் இல்லை)
வங்கித்தாள்500, 1000, 2000, 5000, 10 000, 20 000 போரிண்ட்
Coins5, 10, 20, 50, 100, 200 போரிண்ட்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)அங்கேரி அங்கேரி
வெளியீடு
அச்சடிப்பவர்மக்யர் நெம்ஸேடி வங்கி (அங்கேரி மத்திய வங்கி)
 இணையதளம்www.mnb.hu
காசாலைஅங்கேரிய நாணயசாலை நிறுவனம்
 இணையதளம்www.penzvero.hu
மதிப்பீடு
பணவீக்கம்4,7%

ஃபோரிண்ட் அல்லது போரிண்ட் (சின்னம்: Ft; குறியீடு: HUF) அங்கேரி நாட்டின் நாணயம். இது 1946ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1980கள் வரை இதன் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக போரிண்டின் மதிப்பு குறையத் தொடங்கியது. 2001ல் அங்கேரி முழு நணய மாற்று முறையை அமல்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் புழக்கத்திலுள்ள ஒரே கிழக்கு ஐரோப்பிய நாணயம் ஃபோரிண்ட்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரிய_போரிண்ட்&oldid=1024046" இலிருந்து மீள்விக்கப்பட்டது