கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
* தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “ஆய்வியல் நிறைஞர்” பட்டங்களையும், 4 மாணவர்கள் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
* தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “ஆய்வியல் நிறைஞர்” பட்டங்களையும், 4 மாணவர்கள் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.


==எழுதியுள்ள நூல்கள்==


பல்வேறு அச்சிதழ்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.

# வாங்க சிரிக்கலாம்.
# பரபரப்பு - சிரிப்பு.
# பேசும் கலை.
# உலகம் உங்கள் கையில்.
# இன்றைய சிந்தனை.
# வாழ்வியல் நகைச்சுவை.
# சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
# கல்லூரி அதிசயங்கள்.
# இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.


[[பகுப்பு: தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ் எழுத்தாளர்கள்]]

16:16, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கு. ஞானசம்பந்தன் என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரைச் சேர்ந்த இவர் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

தமிழ்த்துறை வழிகாட்டுநர்

  • தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “ஆய்வியல் நிறைஞர்” பட்டங்களையும், 4 மாணவர்கள் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.

எழுதியுள்ள நூல்கள்

பல்வேறு அச்சிதழ்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.

  1. வாங்க சிரிக்கலாம்.
  2. பரபரப்பு - சிரிப்பு.
  3. பேசும் கலை.
  4. உலகம் உங்கள் கையில்.
  5. இன்றைய சிந்தனை.
  6. வாழ்வியல் நகைச்சுவை.
  7. சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
  8. கல்லூரி அதிசயங்கள்.
  9. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ஞானசம்பந்தன்&oldid=1023998" இலிருந்து மீள்விக்கப்பட்டது